Connect
To Top

Actor Soundararaja Actor Gallery & Interview

Actor Soundararaja AG

Flickr Album Gallery Powered By: Weblizar

“நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை 

– நடிகர் சௌந்தரராஜா திடீர் பரபர!

 

“தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும்,”எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும்… அனைவராலும்பாராட்டப்பட்ட    மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா.

“கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது  ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிகஉற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரைபரபரப்பிற்கு  உள்ளாக்கி இருக்கிறது.

அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார்… படங்கள் போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. “ஒரு கனவு போல” அப்படிஒரு படமாக இருக்கும். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ’ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர்விஜயசங்கர் சார். “ஒரு கனவு போல” படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம்பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள்.

இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம்  நிருபிக்கும். “கள்ளன்” படத்தில்,நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம்.

“ஒரு கனவு போல”, “கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும்.ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி,  என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்கஅழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.

More in Interview

  • Srushti Dange – Stills & Interview

    “மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமையே”                                நடிகை சிருஷ்டி டாங்கே வளர்ந்து வரும் அழகிய நடிகை சிருஷ்டி டாங்கே. சமீபத்திய அவரது வெற்றி என்பது அச்சமின்றி. அதற்கு முன்...

    Movie NaveenJanuary 23, 2017
  • “Superstar Rajini’s Appreciation is more than Oscars” R K Suresh

    “சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” – RK.சுரேஷ் ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா,...

    Movie NaveenJanuary 8, 2017
  • Thappu Thanda’ puts Music Director Naren Balakumar in the right track

    ‘Everything goes right’ is a positive thinking and with the same thought, debutante Music Director Naren Balakumar has stepped into Tamil...

    Movie NaveenJanuary 5, 2017
  • The Dice (DHAYAM) I threw  elevated me up on the  Musical Ladder 

    Dhayam the first Indian film to be shot in a single room is gaining momentum as it nears the release date....

    Movie NaveenJanuary 4, 2017
  • MO lead Suresh Ravi Interview

    For getting proper Script and to work with a Proper team, I waited for 8 years…” says MO lead Suresh Ravi....

    Movie NaveenDecember 31, 2016
  • Producer B.Venkatrama Reddy says about Bairava Audio Launch

    பைரவா இசை வெளியீடு பற்றி தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி பேட்டி பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி,...

    Movie NaveenDecember 20, 2016
  • Actor Prajin – Interview with Actor Gallery

    எல்லாருக்கும் தெரியும், ஆனால் வாய்ப்பு தரமாட்டார்கள்! நடிகர் பிரஜின் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள...

    Movie NaveenDecember 11, 2016
  • Divya as the heroine ‘s name in a Tamil film spells “Lucky charm” says Kajal Agarwal

    Divya as the heroine ‘s name in  a Tamil film spells “Lucky charm”                ...

    Movie NaveenNovember 25, 2016
  • “The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair

    “The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair Pairing opposite to a demon in acting...

    Movie NaveenNovember 22, 2016
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook