Connect
To Top

Most Bankable Young Star title for Vijay Sethupathi

Vijay Sethupathi gets the title of Most Bankable Young Star at RITZ Presents Southscope Lifestyle Awards on Sunday, September 25, 2016. Southscope magazine unveiled his cover with the title, following his recent back to back superhits, his intelligent choice of films and roles and his enormous success in the film industry. The actor was literally mobbed by fans at the event and obliged everyone with selfies. Director and entrepreneur Soundarya Rajinikanth shot exclusively for RITZ, South India’s largest lifestyle magazine   and the cover was unveiled at the event. in the same event, a very glamorous Southscope cover with actress Samantha was also unveiled. Samantha looked fabulous in a suit.
Mrs Latha Rajinikanth graced the event with her presence. Along with her was her first daughter Aishwarya Rajinikanth Dhanush, Sriya Reddy and National-award winning costume designer Poornima Ramaswamy. Others seen at the event were Anu Vardhan, Suma Harris, Pritha Hari and others.
Actresses Raashi Khanna, Sanjana and Tanya Hope walked the ramp for Tifara boutique while social and business celebrities VJ Ramya, Darshana, Suman Voora, George Cherian and Bharat Raj walked the ramp for online fashion retail portal that1too.com promoted by Ritz.
Lifestyle Awards were given to ITC, Taj, Leela Palace, Mahadevan of Oriental Cuisines, Radisson Blu Temple Bay, Oryza, Dr Bhairravi Vivek and others.

நடிகர் விஜய் சேதுபதிக்கு “ Most Bankabale Young Actor “ என்னும் விருது வழங்கப்பட்டது.

கடந்த ஞாயிற்று கிழமை நடந்த ரிட்ஸ் சவுத் ஸ்கோப் லைப் ஸ்டைல் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் சேதுபதிக்கு “ Most Bankabale Young Actor “ என்னும் விருது வழங்கப்பட்டது. இவ்வருடத்தில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி கதை தேர்விலும் , தேர்வு செய்த கதையிலும் அதிக கவனம் செலுத்தி அதை சிறப்பாக செய்து வருகிறார். இதை பாராட்டி அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நடிகர் விஜய் சேதுபதி அவருடன் செல்பி எடுக்க கூடி இருந்த ரசிகர்கள் அனைவருடனும் சேர்ந்து நின்று செல்பி எடுத்துக்கொண்டார். சவுத் ஸ்கோப் தங்களுடைய இதழுக்காக இயக்குநர் , அனிமேஷன் துறையில் ஆற்றல் மிக்கவர் என பன்முகம் கொண்ட சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களை வைத்து உருவாக்கிய ரிட்ஸ் இதழின் கவரையும் , நடிகை சமந்தாவின் புகைப்பட கவரையும் அன்று வெளியிட்டனர்.
விழாவிற்கு திருமதி. லதா ரஜினிகாந்த் , ஐஸ்வர்யா தனுஷ் , சௌந்தர்யா ரஜினிகாந்த் , ஸ்ரியா ரெட்டி , தேசிய விருது பெற்ற உடை வடிவமைப்பாளர் பூர்ணிமா ராமசாமி , அணுவரதன் , சுமா ஹாரிஸ் , ப்ரீதா ஹரி ஆகியோர் வருகை தந்து விழாவை சிறப்பித்தனர்.
நடிகைகள் ராஷி கண்ணா , சஞ்சனா மற்றும் டானியா ஆகியோர் விழாவில் டிபாரா போட்டிக் நிறுவனத்துக்காகராம்ப் வாக் நடந்தனர். அதை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா , தர்ஷனா , சுமன் வூரா , ஜார்ஜ் சேரின் மற்றும் பரத் ராஜ் ஆகியோர் that1too.comநிறுவனத்துக்காக ராம்ப் வாக் நடந்தனர்.

 

More in Celebrity Events

  • Abi Saravanan celebrates Independence day with farmers at Delhi

    போராடும் விவசாயிகளுடன் தலைநகரில் சுதந்திர தினத்தை கொண்டாடிய அபிசரவணன்..!   டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு வெண்ணிற ஆடை அணிவித்த அபிசரவணன்..! விவசாயிகள் விடுதலையாகும் வரையில் இரவு முழுவதும் போலீஸ் ஸ்டேஷனில் காத்திருந்த அபிசரவணன்..!...

    Movie NaveenAugust 20, 2017
  • PRO Bhuvan Wedding Reception event Stills

    Movie NaveenAugust 20, 2017
  • Wish You Happy Independence day

    Wish You Happy Independence day

    Movie NaveenAugust 15, 2017
  • Director Nanjil PC Anbazhagan’s Family function event stills & News

    திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் இல்ல விழா : அமைச்சர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் அவர்களின் இல்ல விழாவில், அமைச்சர்கள் ஜெயக்குமார்,...

    Movie NaveenAugust 13, 2017
  • “Homepreneur Awards”

     “Homepreneur Awards” தொட்டிலை ஆட்டும் அதே பெண்களின் கைகள் உலகையும் ஆள முடியும் என்பதை பெண்கள் உணர்த்தியே வருகிறார்கள். அந்த வகையில் வீட்டில் இருந்தே சாதனை புரியும் பெண்களுக்காக...

    Movie NaveenAugust 8, 2017
  • 26th CONVOCATION OF SATHYABAMA UNIVERSITY                                       

    26th CONVOCATION OF SATHYABAMA UNIVERSITY History is created every year, historians were made busy in recording the history every time, and...

    Movie NaveenJuly 30, 2017
  • AB Sridhar’s 95 Paints & Silicon Statue of Dr. APJ Abdul Kalam at Kalam memorial

    ஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்களுடன் அப்துல் கலாம் சிலிக்கான் சிலைகள் அடங்கிய மணிமண்டபத்தை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, இந்தியாவின் 11வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இன்றைய, நாளைய...

    Movie NaveenJuly 28, 2017
  • Vishal celebrates Dr.Abdul Kalam memorial day

    மறைந்த முன்னால் ஜனாதிபதி டாக்டர்.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் 2ஆம் – நினைவு நாளான இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்தியா நடிகர் சங்க பொது...

    Movie NaveenJuly 28, 2017
  • SRI SAIRAM ENGINEERING COLLEGE 18th GRADUATION DAY

    SRI SAIRAM ENGINEERING COLLEGE 18th GRADUATION DAY Sri Sairam EngineeringCcollege. organized its 18th Graduation Day on 22 07 2017. at the...

    Movie NaveenJuly 27, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook