Connect
To Top

BOOK ON SAINT MOTHER THERESA TITLED ‘THE SPIRIT RETURNS NOT’ LAUNCHED

BOOK ON SAINT MOTHER THERESA

Flickr Album Gallery Powered By: Weblizar

                           BOOK ON SAINT MOTHER THERESA TITLED                         ‘THE SPIRIT RETURNS NOT’ LAUNCHED

A salute and gesture of reverence and respect from three religions together for the great saint Mother Theresa! She has been a living saint of dedicating her life and soul for the well being of poor, underprivileged and needy. A life is more blessed, when the world celebrates them even after their departure and it was so much illustrious with the versatile leaders and personalities from  religious heads of Hinduism, Islam and Christianity coming together for unveiling the book on Saint Mother Teresa, which was recently held at Stella Maris College.

Honourable T.S. Krishnamoorthy, former Election Commissioner represented the Hinduism groups while Arcot Nawab prince Muhammad Ali and Rev. Fr Antony Swamy of Mylapore Archdiocese from Christianity made their graceful presence together.

During this occasion, the book ‘The Spring Returns Not’ written by Xavier Alphonse was unveiled, which records the life and sayings of Saint Theresa.

On the same occasion, a Tamil book on Saint Theresa titled ‘Ezhaigalin Annai Teresa’ written by Xavier Alphonse and James Melkiyar was released as well. All the religious representatives speaking on the occasion shared the beautiful things about the saintly person of the sacrifices and comforts she gave up for the sake of helping poor and needy beyond boundaries. Many other eminent personalities like Correspondent of Britto Educational Institution – Mr. Xavier Britto, Dr. Dhayalan, Correspondent of Stella Maris College and many others were present.

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி !

.ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம் .

அந்த அன்னை தெரசாவுக்கு இந்து . இஸ்லாம், கிறிஸ்தவம் என மூன்று மதங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சலி நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் நடைபெற்றது.

இந்து மதத்தின் சார்பில்  இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி,
இஸ்லாம் மதத்தின் சார்பில் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அலி . கிறிஸ்தவ மதத்தின் சார்பில் மயிலாப்பூர் மறைமாவட்ட அருட்தந்தை  அந்தோணிசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புனித அன்னை தெரசாவுக்கு அஞ்சலி செலுத்தி பெருமை சேர்த்தனர்.

நிகழ்ச்சியில்,  சேவியர் அல்ஃபோன்ஸ் எழுதிய அன்னை தெரசா பற்றிய ‘ The Spring returns not’  என்கிற ஆங்கில நூல் வெளியிடப் பட் டது.இது அன்னை தெரசாவின் வாழ்வும் வாக்கும் பற்றிய நூலாகும். இந்நூலுக்கு வசந்தம் திரும்புவதில்லை எனப் பொருள்படும் படி ‘The Spring returns not  ‘ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.இது அன்னையின் ஆன்மாவும் அது சொல்லும் செய்தியும் பற்றி விரிவாக எழுதப்பட்ட நூலாகும்.

அன்னையைப்பற்றி சேவியர் அல்ஃபோன்ஸ் மற்றும் ஜேம்ஸ் மெல்க்கியோர்  தமிழில் எழுதிய  ‘ஏழைகளின் அன்னை தெரசா ‘ என்கிற நூலும் வெளியிடப்பட்டது. நூல்களை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் மும்மதங்களைச் சேர்ந்த பெரியோர்களும் மகிழ்ச்சியுடன் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது..
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் அன்னை தெரசாவைக்  கௌரவப்படுத்துவதன் மூலம் நாம் பெருமை கொள்கிறோம்.என்றும் அவரது  புனித தியாக வாழ்வைப் பற்றியும்  எடுத்துரைத்தனர்.ஏழைகளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த சேவையைப் புகழ்ந்துரைத்தனர்.அன்னை தெரசா மதங்கள், தேசங்களின் எல்லைகளைக் கடந்தவர் எனவும் கூறினர்.

இந்த எளி\ய விழாவில் பிரிட்டோ கல்விக்குழுமங்களின் நிறுவனர்,முதல்வர் சேவியர் பிரிட்டோ,டாக்டர் தயாளன்,சென்னை ஸ்டெல்லா மேரிக் கல்லூரியின் முதல்வர்,செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவாக மதுரை மாகாண ஏசுசபையைச் சேர்ந்த சே.ச. சேவியர் அல்ஃபோன்ஸ் நன்றி கூறினார்.

BOOK ON SAINT MOTHER THERESA TITLED ‘THE SPIRIT RETURNS NOT’ LAUNCHED

A salute and gesture of reverence and respect from three religions together for the great saint Mother Theresa! She has been a living saint of dedicating her life and soul for the well being of poor, underprivileged and needy. A life is more blessed, when the world celebrates them even after their departure and it was so much illustrious with the versatile leaders and personalities from  religious heads of Hinduism, Islam and Christianity coming together for unveiling the book on Saint Mother Teresa, which was recently held at Stella Maris College.

Honourable T.S. Krishnamoorthy, former Election Commissioner represented the Hinduism groups while Arcot Nawab prince Muhammad Ali and Rev. Fr Antony Swamy of Mylapore Archdiocese from Christianity made their graceful presence together.

During this occasion, the book ‘The Spring Returns Not’ written by Xavier Alphonse was unveiled, which records the life and sayings of Saint Theresa.

On the same occasion, a Tamil book on Saint Theresa titled ‘Ezhaigalin Annai Teresa’ written by Xavier Alphonse and James Melkiyar was released as well. All the religious representatives speaking on the occasion shared the beautiful things about the saintly person of the sacrifices and comforts she gave up for the sake of helping poor and needy beyond boundaries. Many other eminent personalities like Correspondent of Britto Educational Institution – Mr. Xavier Britto, Dr. Dhayalan, Correspondent of Stella Maris College and many others were present.

More in General

  • 3rd Premier Badminton League for 2018

    2018 ஆம் ஆண்டுக்கான 3 வது பிரிமியர் பேட்மிண்டன் லீக் போட்டியின் உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று   நடைபெற்றது..   இந்த நிகழ்ச்சியில்...

    Movie NaveenAugust 18, 2017
  • Kamal’s fans joins with Aari’s Maaruvom Maatruvom team

    ஆரியின்  ‘மாறுவோம் மாற்றுவோம்’ குழுவினரோடு கரம்சேருங்கள் ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்! நடிகர் ஆரியின் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளை  நிறுவனத்தை உலக நாயகன்  கமல் உடன் man of the...

    Movie NaveenAugust 17, 2017
  • Statement from Latha Rajinikanth regarding ashram matriculation higher secondary school

    ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் சார்பில், நாங்கள் பின் வரும் இந்தத் தகவலை அளிக்கிறோம்.  நாங்கள் கிண்டியில் இருக்கும் எங்கள் பள்ளியை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடத்தி...

    Movie NaveenAugust 17, 2017
  • Kamal takes on CM, demands his resignation

    After hitting out at the ruling party and the ministers, Kamal Haasan has now launched an attack on Tamil Nadu chief...

    Movie NaveenAugust 16, 2017
  • Karunanidhi admitted to hospital

    Dravida Munnetra Kazhagam supremo and former CM M Karunanidhi was admitted to Kauvery Hospital at Alwarpet in Chennai in the early...

    Movie NaveenAugust 16, 2017
  • Actor Soundararaja Tree Planting with 120 Govt Shool Students

    அப்துல்கலாமின் வழி, அசோகரின் செயல். 120 மாணவ, மாணவிகளுடன்  களமிறங்கிய சௌந்தரராஜா! சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா,...

    Movie NaveenAugust 14, 2017
  • FRIENDS of 108 Launch

    நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல நிலைகளில் உதவிகள் புரிய போதிய மனித வளம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.இந் நிலையில் நம் சமூகத்தைக் காக்க...

    Movie NaveenAugust 14, 2017
  • ‘Interview Desk’ Launch Photos & News…

    Event Details:  ​InterviewDesk was founded in 2017 with vision of building India’s largest community of interviewers under one platform which would ease...

    Movie NaveenAugust 12, 2017
  • ‘Jump in with both feet’ is usual; Jumpcuts jump in with 4 feet’

    JC duo Naresh & Hari created a storm on digital videos streaming in Tamil with the inception of ‘Jumpcuts’, They named...

    Movie NaveenAugust 8, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook