Connect
To Top

Aangila Padam Movie Gallery & Preview

Aangila Padam MG

Flickr Album Gallery Powered By: Weblizar

ஆர் .ஜே.மீடியா கிரியேஷன்ஸ்  தயாரித்திருக்கும் படம் “ஆங்கில படம் ”

இப்படத்தை புதுமுக  இயக்குனர் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில்  வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.

இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி. உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது. மேலும் சந்தோஷ படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

படம் விரைவில் திரைக்கு வரும், நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படமென்று சொல்வீர்கள் இப்படத்தில்நடித்துள்ள  ராம்கி,சஞ்சீவ்  இருவரும் இப்படம்  எங்களை  வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்றார்கள் உண்மையில் நீங்கள்  இதுவரை பார்க்காத ராம்கி,சஞ்சீவ் வை இப்படத்தில் பார்ப்பீர்கள்,இவர்கள் மட்டுமல்லாது    மீனாட்சி,சிங்கம்புலி,சிங்கமுத்து,மதுமிதா என்று நிறைய நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர் ,நாயகியாக புதுமுகம்  ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார்.படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ ஒளிப்பதிவு சாய்சதிஷ் கலை பழனிவேல் ,படத்தொகுப்பு மகேந்திரன்.

More in Movie Gallery

 • Keni Movie Gallery & Preview

  ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘கேணி’ “ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்” சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ்ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேணி”. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை எழுதிஇயக்கியிருப்பவர் இயக்குநர் எம்.ஏ.நிஷாத். இவர் இதற்கு முன் மலையாளத்தில்ஏழுக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். வசனம், தாஸ் ராம்பாலாஎழுதியிருக்கிறார்.   முழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு“கேணி” திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த தேசத்திற்கான முக்கிய பிரச்சனையாகஇருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது. பெண்களைமையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர்,தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.   இப்படத்திற்கு நௌஷாத் ஷெரிப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எம். ஜெயச்சந்திரன் இசையமைத்திருக்கிறார். “விக்ரம் வேதா”படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்பின்னணி இசை அமைக்கிறார்.  “தளபதி” படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்துபாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் ஜேசுதாஸ் இருவரும் இணைந்து ஒருபாடலை பாடியிருக்கிறார்கள்.  ராஜாமுகமது எடிட்டிங் செய்துள்ளார். பாடல்களை...

  Movie NaveenJanuary 20, 2018
 • Visiri Movie Latest Photoshoot Images

  Movie NaveenJanuary 13, 2018
 • Mannar Vagaiyara Movie Photos

   

  Movie NaveenJanuary 4, 2018
 • Seyal Movie Gallery & Preview

                  புதுமுகங்கள்   ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும்  “ செயல் “  ரவி அப்புலு  இயக்குகிறார்      ...

  Movie NaveenDecember 29, 2017
 • Balloon Movie Preview by Jai & Movie Gallery

  “Balloon – Actor Jai” In Tinsel world ,where self marketing has always been the need of the hour, Only few actors...

  Movie NaveenDecember 28, 2017
 • Balloon Movie Gallery & Preview

   “Balloon” One of the main credentials that a movie gets before it’s release is its satellight right being bought by one...

  Movie NaveenDecember 23, 2017
 • Aniruth Movie Gallery & Preview

                               முதன் முறையாக ஏழு பாடலாசிரியர்கள்                                       பாடல் எழுதும்   “ அனிருத் “          சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில்...

  Movie NaveenDecember 20, 2017
 • Imai Movie Gallery & Preview

  கதைக்காகத் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்ட                            ‘’இமை’’கதாநாயகன் ‘இமை’ படத்துக்காக...

  Movie NaveenDecember 18, 2017
 • Aruvi Movie Gallery

    ARTISTS ADITI BALAN – ARUVI * ANJALI VARATHAN – EMILY * MOHAMMAD ALI BAIG – SHAKEEL WAHAB KAVITHA BHARATHI –...

  Movie NaveenDecember 16, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook