Connect
To Top

Odu Raja Odu Movie Gallery & Preview

Odu Raja Odu MG

Flickr Album Gallery Powered By: Weblizar

விஜய் மூலன் டாக்கீஸ் வழங்கும்

கேண்டிள் லைட் புரோடக்ஷன்ஸ்

ஓடு ராஜா ஓடு”

நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் படியாக எடுக்கப்பட்ட படமே “ஓடு  ராஜா ஓடு”

நீண்ட கால நண்பர்களும் L.V.பிரசாத் அகடமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இப்படத்தை இணைந்து இயக்கியுள்ளனர். இயக்கம் மற்றுமன்றி இருவரும் தங்களது பங்களிப்பை மற்ற துறைகளிலும் செலுத்தியுள்ளனர்.

நிஷாந்த் ரவீந்திரன் – எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு

ஜதின் ஷங்கர் ராஜ் – இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு

30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவனமாக விளங்கும் மூலன் குருப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார், கலையின் மீது கொண்ட காதலால் திரைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார்.

சாருஹாசன், நாசர், “ஜோக்கர்” புகழ் குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன்,மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வியாபாரி படத்தில் “ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்” பாடலை எழுதிய பரிநாமன் இப்படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – விஜய் மூலன்

இயக்கம் – நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜ்

திரைக்கதை மற்றும் படத்தொகுப்பு – நிஷாந்த் ரவீந்திரன்

ஒளிப்பதிவு – ஜதின் ஷங்கர் ராஜ்

இசை – டோஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

More in Movie Gallery

  • Vaikai Express Latest Movie Gallery & Preview

    “எல்லாம் அவன் செயல் படத்தை விட பத்து மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் வைகை எக்ஸ்பிரஸ்” – நடிகர் ஆர்கே எல்லாம் அவன் செயல் படத்தை தினமும் ஏதாவது ஒரு...

    Movie NaveenMarch 23, 2017
  • Kadamban Movie Gallery & Preview

                                  ஆர்யா-கேத்தரின் தெரஸா நடிக்கும்      ...

    Movie NaveenMarch 22, 2017
  • Kadugu Latest Movie Gallery

    Movie NaveenMarch 22, 2017
  • Chandrahasan’s Appathava Pottutaanga – A Tale of Old Lovers 

    Appathava Attaya Pottutaanga – A Tale of Old Lovers  An elderly home, a pair of counterpart to enjoy love in the...

    Movie NaveenMarch 20, 2017
  • Oru Kanavu Pola Movie Gallery & Preview

       இம்மாதம் 24 ம்  தேதி வெளியாகிறது         “ ஒரு கனவு போல “            இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற  பட நிறுவனம்...

    Movie NaveenMarch 20, 2017
  • Kavan Movie Gallery & Preview

     

    Movie NaveenMarch 20, 2017
  • Kanna Pinna Movie Gallery & Technicians List

    Kanna Pinna  Technicians List  Director: Thiya Cinematographer: Jarald Rajamanikam Music : Roshan Sethuraman Editor: Wilsy Producer: E.Shiva Subramanian, Roopesh P Lodha &...

    Movie NaveenMarch 19, 2017
  • Thangaratham Images and Cast & Crew details

    Movie NaveenMarch 17, 2017
  • Jaikkira Kudhira Movie Gallery & Preview

    ஷக்தி N.சிதம்பரம் இயக்கத்தில்                                    ...

    Movie NaveenMarch 14, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook