Connect
To Top

Raashi Khanna opposite Atharva in “Imaikka Nodigal” -Movie Preview

img_4895

Raashi Khanna opposite Atharva in “Imaikka Nodigal” produced                                       by Cameo films C J  Jayakumar and                                   Directed by R.Ajay Gnanamuthu.

“Imaikka Nodigal”  produced under the banner Cameo films by C J Jayakumar and directed by R.Ajay Gnanamuthu is shaping up as a mega budget film with the inclusion of all major names in the respective arenas in the cast and crew list.

“We are consciously building the brand value of the project. The script is the roof of this project and the pillars that carry the script are Atharva the happening actor, Ajay Gnanamuthu the Director, R D Rajasekar the cinematographer, HipHop Tamizha the music Director and to top it all the Amazing screen presence of Nayanthara that is a major boost in this film, which we are determined to make big with cast, crew and promotions.  Nayanthara’s arrival has given this project a huge momentum. This script has the dimension of a Hollywood scripting style, where alternative tracks showcase the strength of the respective artiste that will form the fulcrum of the movie.  We were looking for a fresh face that could be paired opposite Atharva and our search ended when we met Raashi Khanna, and happening actress in Tollywood. She will add more colour to this project. We are in discussion with one of the top names in the country to play the antagonist of this film, I’m sure it will give this film a pan Indian look.   In R D RajaSekar as cinematographer, HipHop Tamizha as music director, Bhuvan Srinivasan as editor, Selvakumar as Art Director and Stunt choreographer Dilip Subbarayan, we are assured of an excellence in the technical side too. The shooting is all set to commence by mid-October and we are glad that the film has touched the pinnacle in terms of curiosity even before we could commence officially. The audience can be rest assured with a presentation that will not let them wink their eyes even for a second” declared Producer C J Jayakumar with confidence.

கேமியோ பிலிம்ஸ் சி ஜெ  ஜெயக்குமார் தயாரிப்பில், ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும்       ‘இமைக்கா நொடிகள்’ படத்தில், அதர்வாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருக்கிறார்.. 

மிக பெரிய பட்ஜெட்…. தலை சிறந்த நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள்…. இந்த இரண்டு சிறப்பம்சங்களையும் வலுவாக உள்ளடக்கி உருவாகி வருகிறது கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் சி ஜெ ஜெயக்குமார் தயாரித்து, ஆர். அஜய் ஞானமுத்து இயக்க  இருக்கும் ‘இமைக்கா நொடிகள்’  திரைப்படம்.

“எங்கள் இமைக்கா நொடிகள் படத்தை நாங்கள்   மிகுந்த கவனத்துடன் வலுவான முறையில்  எழுப்பி கொண்டு வருகிறோம்….முக்கியமாக எங்கள்  படத்தின் அஸ்திவாரமாக செயல்படுவது கதை களம் தான்…. அந்த கதை களத்தை தாங்கி நிற்கும்  வலுவான தூண்களாக  அதர்வா, இயக்குனர் அஜய் ஞானமுத்து, ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, இவை அனைத்திற்கும் மேலாக நயன்தாரா  இருப்பது எங்கள் படத்திற்கு கூடுதல் பலம். சிறந்த நடிகர் – நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பான விளம்பரங்கள் மூலம் எங்கள் படத்தை மேலும் மெருகேற்ற முடிவு செய்திருக்கிறோம்….அந்த வகையில்  நயன்தாராவின் வருகை எங்கள் படத்தின் வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது… ஹாலிவுட் திரைப்படங்களை போல இந்த படத்தின் கதை எழுத பட்டிருக்கிறது…இரு வேறு முனைப்புகளில் சொல்லப்படும் இந்த கதையில், கதாபாத்திரங்களின் பங்களிப்பும், உணர்த்தலும் மிக மிக அவசியம். அது தான் எங்கள் கதையின் தனித்துவமான சிறப்பு. அதர்வாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, தெலுங்கு திரையுலகின் நம்பகமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும்  ராஷி கண்ணாவை  நாங்கள் தேர்வு செய்து இருக்கிறோம்…. நிச்சயமாக அவரின் இந்த வருகை படத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கும்….தற்போது எங்கள் படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்காக  இந்தியாவின் முன்னணி நபர்களுள் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்….இதன் மூலம் தேசிய அளவில் எங்கள் திரைப்படம் பேசப்படும்  என முழுமையாக நம்புகிறேன்.

ஒளிப்பதிவாளர் ஆர் டி ராஜ சேகர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன்,  கலை இயக்குனர் செல்வக்குமார் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன்  என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள்  பணியாற்றுவது, எங்கள் படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது. வருகின்ற அக்டோபர் மாதத்தில் எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் துவங்க இருக்கிறோம்….படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே ரசிகர்கள் மத்தியில் எங்கள் ‘இமைக்கா நொடிகள்’  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. ‘இமைக்கா நொடிகள்’ படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரும் தங்களின் இமைகளை ஒரு நொடி கூட மூட மாட்டார்கள்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.

More in Movie Preview

  • Munnodi movie Preview

    “முன்னோடி” படத்தை மதனின் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​ வாங்கி வெளியிடுகிறது​! ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான ​“முன்னோடி” படத்தை மதனின் எஸ்கேப் ஆா்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்​...

    Movie NaveenJanuary 13, 2017
  • Yaagan Movie Preview

    மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக நாயகன் சஜன் நடிக்கும் ”யாகன்”.  மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”யாகன்” என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சஜன் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.  பெரும்...

    Movie NaveenJanuary 10, 2017
  • Insider secrets from the sets of Passengers!

    Set design is one of the unsung arts of movie making. But in Jennifer Lawrence and Chris Pratt starrer, Passengers, it’s...

    Movie NaveenJanuary 5, 2017
  • Paasengers Movie Preview

    Sony Pictures Entertainment, SonyLIV and One Digital Entertainment join hands for Jennifer Lawrence & Chris Pratt starrer ‘Passengers’ Leading film studio...

    Movie NaveenDecember 29, 2016
  • Sathura Adi 3200 Movie Preview

    பயத்தில் உறையவைக்கும் “சதுரஅடி 3500” “RIGHTVIEW CINEMAS” நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகை இனியாவின் மிரட்டல் நடிப்பில், உருவாகி வரும் திகில் திரைப்படம் “சதுரஅடி 3500”. இப்படத்தை இயக்கியுள்ள ஸ்டீபன்,...

    Movie NaveenDecember 28, 2016
  • PASSENGERS Releasing internationally from January 6th, 2017

                  PASSENGERS                 Adventure Releasing internationally from January...

    Movie NaveenDecember 24, 2016
  • Ashwin Kakkamanu ‘s ‘THIRI’ burns bright with ‘U’

    Making a film that is loved by all set of Audience is a challenging task for any debutant director. Director Ashok...

    Movie NaveenDecember 8, 2016
  • Idhayathilirunthu 6 Kal Movie Preview

    கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் “இதயத்திலிருந்து 6 கல்”  கலைவாணி எண்டர்டெய்ன்மென்ட் சார்பில் எம்.வடிவேல்வாண்டையார் தயாரித்திருக்கும் படம் “இதயத்திலிருந்து 6 கல்” இப்படத்தில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உதயராஜ் கதைநாயகனவும் ஹாசிகாதத்...

    Movie NaveenDecember 3, 2016
  • Make way for Sony’s innovative marketing of Underworld : Bloodwars

    Sony Pictures Entertainment India’s innovative marketing for the Hollywood franchise Underworld Bloodwars makes the industry pause and take notice Innovate to...

    Movie NaveenDecember 2, 2016
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook