Connect
To Top

CELEBRATE THE FESTIVAL OF CRICKET, MUSIC AND YOUTH IN MALAYSIA WITH ‘CHENNAI 600028 II’ TEAM

4261d41e-7740-48c2-9ba4-a1ac7e6e9e78

“Chennai 28 Part II”.

CELEBRATE THE FESTIVAL OF CRICKET, MUSIC AND YOUTH IN MALAYSIA WITH ‘CHENNAI 600028 SECOND INNINGS’ TEAM
 
Venkat Prabhu along with his ‘Chennai 600028 Second Innings’ will unveil the film’s audio and trailer in the Mega star arena, Kuala Lumpur – Malaysia on October 7, 2016 by 7 pm. 
 
“We don’t stop playing because we grow old; we grow old because we stop playing.” A blunt reality that was uttered by George Bernard Shaw! Well, the term ‘Play’ goes well adherent with Music and Sports, which keeps enlivening our spirits. In fact, these are two aspects that make a person look more youthful and energetic in mind, body and soul. When it all occurs as an ensemble in celluloid, it is sure to have its charm of realms spread out elegantly. Such was the celebration that occurred almost a decade back with Venkat Prabhu’s directorial debut ‘Chennai 600028’. This was a film that amused not alone the kids and teens, but revived the youthfulness among Grown-ups too. Yes, the characters in the film’s sequel ‘Chennai 600028 Second Innings’ are grownups too, but they have a game incomplete, the game of fun and celebration that imbibes with ‘Friendship’
 
With the couple of single tracks ‘Boys are Back’ and ‘Soppana Sundari’ topping the charts with the magical influence of Yuvan Shankar raja who was the prime source of energy for the earlier version of Chennai 28 .  immense response, here comes the big day – October 7, where  Yuvan Shankar Raja with Venkat Prabhu along with his entire team blazing up Malaysia with the feast of trailer and music of this film.
 
“Malaysia has always been a land of paradise for Tamil films, where the fans have celebrated every movie with great joy. The land indeed has shared a wonderful rapport with Tamil film industry, where the greatest films have been shot and promoted here. In fact, it boasts of many talents in different aspects of art and cinema that the world is constantly witnessing. We as the team of ‘Chennai 600028 Second Innings’ feel more excited and exhilarated to launch our trailer and complete audio amidst them. The swelling popularity of Yuvan in this part of the world is the principle theory for conducting the audio launch here ” says Venkat Prabhu.

‘சென்னை 28 – II’ குழுவுடன் இணைந்து கிரிக்கெட், இசை மற்றும் இளமை பருவத்தை மலேசியாவில்  கொண்டாடுங்கள் 

வெங்கட் பிரபுவும்,  அவருடைய ‘சென்னை 28’ இரண்டாம் பாகத்தின் படக்குழுவினரும், தங்கள் படத்தின் இசை மற்றும் டிரைலரை வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, மலேசியாவில் உள்ள  கோலாலம்பூர்  நகரத்தில்,  பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள்  கூடி இருக்கும் பிரம்மாண்ட அரங்கத்தில் மாலை 7 மணிக்கு  வெளியிட இருக்கின்றனர்.
“வயதாகாமால் இருப்பதற்காக  நாம் விளையாடுகிறோம்; விளையாடுவதை நிறுத்திவிட்டால்  நமக்கு வயதாகிவிடும்….” என்பது ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் பிரபலமான வார்த்தைகள். அத்தகைய விளையாட்டுடன் இசையும் இணைந்தால், உற்சாகத்திற்கும், மகழ்ச்சிக்கும் அளவே இருக்காது. இன்னும் சொல்ல போனால், ஒரு மனிதனை இளமையாக வைத்திருக்க உதவும் முக்கியமான இரண்டு சிறப்பம்சங்கள் இசையும், விளையாட்டும் தான் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அப்படி ஒரு உற்சாக உணர்வை நமக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வழங்கி இருக்கிறது, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘சென்னை 28’ திரைப்படம்.  குழந்தைகள், இளைஞர்கள் மட்டுமின்றி, வளர்ந்த நடுத்தர வயதினரைக் கூட மீண்டும் ஒரு முறை அந்த படம்  இளைஞர்களாக மாற்றி உள்ளது…. முதல் பாகத்தில் தோன்றிய எல்லா இளம் கதாபாத்திரங்களும் பல வருடங்கள் கழித்து நட்புக்காகவும், கிரிக்கெட்டுக்காகவும்  தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்தால்…..
‘சென்னை 28’ முதல் பாகத்தின் வெற்றிக்கு ஒரு மிக பெரிய தூணாக செயல்பட்டது யுவன்ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை என்று சொன்னால் அது மிகையாகாது. அதே போல் தற்போது  ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக யுவன்ஷங்கர் ராஜாவின் துள்ளலான இசையில் உருவாகி இருக்கும்   ‘பாய்ஸ் ஆர் பேக்’ மற்றும் ‘சொப்பன சுந்தரி’ பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை மேலும் பிரம்மாண்ட முறையில் மெருகேற்றும் விதமாக, வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி, யுவன்ஷங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் தங்களின் படக்குழுவினருடன் இணைந்து, மலேசியாவில் இசை மற்றும்  டிரைலரை விமர்சையாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
“தமிழ் திரைப்படங்களின் சொர்க வாசலாக  கருதப்படும் ஒரு நாடு மலேசியா. ஒவ்வொரு படங்களையும் திருவிழாவாக கொண்டாடும் மலேசியா ரசிகர்கள் தான் அந்த சொர்க வாசலின் வலுவான தூண்கள்… தமிழ் திரையுலகின் வெற்றி பாதைக்கு சிறந்ததொரு கலங்கரை விளக்கமாக திகழ்வது மலேசியா. சிறந்த திரைப்படங்கள்  பல மலேசியாவில் படமாக்கப்பட்டது மட்டுமின்றி, அங்கே சிறப்பான முறையில் விளம்பர படுத்தப்பட்டிருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். அதுமட்டுமின்றி, பல திறமையான கலைஞர்களை சினிமாவிற்கு வழங்கிய பெருமையும் மலேசியாவிற்கு உண்டு…அத்தகைய அற்புதமான ரசிகர்கள் மத்தியில் எங்களின் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம்.  யுவன்ஷங்கர் ராஜா மீது மலேசிய ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை மனதில் கொண்டு, அங்கே எங்களின் இசை மற்றும் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் வெங்கட் பிரபு.
 
Cast
Jai
Siva
Premgi
Vaibhav
Vijay Vasanth
Aravind Akash
Nitin Sathya
Ajayraj
Ilavarsu
Panchu Subbu
Mahat
T.Siva
Inigo
Abhinay
Santhanabharathy
S.N.Surendar
Nagendran
Seenu Kannadhasan
 
Vijaya Lakshmi
Anhena keerthi
Maheswari
Kruthika
Sachu
Sree Latha
Dr.Vidya & Introducing Sana

More in Kollywood News

  • Vishal’s next – Naalai Namathey in 3 roles

    திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் அபி & அபி பிக்சர்ஸ்  இணைந்து தயாரிக்கும்  நடிகர் விஷால் மூன்று வேடங்களில் தோன்றும்  “நாளை நமதே”  தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்...

    Movie NaveenApril 27, 2017
  • It’s ‘Minmini’ for Vishnu Vishal-Amala Paul

    After the critically acclaimed ‘Mundasupatti’, Vishnu Vishal and director Ram have joined forces once again. Amala Paul is the heroine of...

    Movie NaveenApril 26, 2017
  • Sibiraj – Nikhila Vimal’s Action – Thriller project is titled as ‘RANGA’

    Naming films after yesteryear blockbusters of Superstar Rajinikanth has become a fad. The latest to be bitten by this bug is...

    Movie NaveenApril 26, 2017
  • Simran’s gesture for Jyothika

    During the late 1990s and early 2000s, Simran and Jyothika were competitors in Kollywood. At the same time, they also shared...

    Movie NaveenApril 26, 2017
  • URU Trailer Launch Poster

    Wall of mykollywood.com Vaiyam Medias V.P.Viji Presents Kalaiyarasan – Sai Dhanshika URU Trailer Launch Poster

    Movie NaveenApril 25, 2017
  • Raghava Lawrence adopts 4 Kids

    குழந்தைகள் பிறப்பதென்பது கடவுளின் வரம் என்பார்கள்.. ஒரு குழந்தைக்கே கடவுளின் வரம் எனும் போது… ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் எனும் போது அந்த குழந்தைகளே தெய்வக்குழந்தைகள் தானே.....

    Movie NaveenApril 25, 2017
  • Vijay escapes from Chennai heat

    In an apparent bid to escape from the scorching temperature in Chennai, Vijay and other members of his upcoming film are...

    Movie NaveenApril 25, 2017
  • It’s official: Kamal to host TV show

    Kamal Haasan has confirmed that he is making his debut in television with the Tamil version of popular reality show ‘Big...

    Movie NaveenApril 25, 2017
  • Don’t romance more heroines, Jyothika tells heroes

    Jyothika has urged filmmakers and actors to show more respect towards women in films. Speaking at the audio launch of her...

    Movie NaveenApril 25, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook