Connect
To Top

Best Director Award for LENS Director Jayaprakash

Lens Director

Flickr Album Gallery Powered By: Weblizar

Lens wins best director Award for Jayaprakash Radhakrishnan

LENS director Jayaprakash Radhakrishnan won the (Best Director award) in 7th Jagran Film Festival  (JFF) which is held today in Mumbai.
Some of the movies which competed in the section are…
Marikondavaru, Waiting, Irudhi Suttru, Pahada Ra Luha, Vaisakhi List, Sarbjit, Aligarh, Cholai, Talvar, Airlift, Mor Mann Ke Bharam, Nil Battey Sannata, Bhalla@halla.kom, Mithila Makhaan, Chathuram,Arshinagar, Natsamrat, Neerja.

மும்பை திரைப்பட விழாவில் லென்ஸ் படத்துக்கு விருது.. 

சிறந்த இயக்குநராக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு!

மும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படங்கள் பங்கேற்றன.
இந்த விழாவின் போட்டிப் பிரிவில் மாரிகொண்டவரு, வெய்ட்டிங், இறுதிச் சுற்று, பஹாதா ரா லுஹா, வைசாகி லிஸ்ட், சர்ப்ஜித், சோலை, தல்வார், ஏர்லிப்ட், மோர் மண் கி பாரம், நில் பட்டே சன்னாட்டா, பல்லா@ஹல்லா.காம், மிதிலா மகான், சதுரம், அர்ஷிநகர், நட்சாம்ராட் மற்றும் நீரஜா போன்ற படங்கள் பங்கேற்றன.
இந்தியாவின் பிரபலமான படங்கள் பிரிவில், ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய லென்ஸ், ஹன்ஸ்லால் மேத்தாவின் அலிகர், அபர்ணா சென்னின் அர்ஷிநகர், மேக்னா குல்ஸாரின் தல்வார், கேடி சத்யம் இயக்கிய பாலிவுட் டைரிஸ், பவுத்தாயன் முகர்ஜியின் தி வயலின் ப்ளேயர் போன்றவை திரையிடப்பட்டன.
இவற்றில் லென்ஸ் படத்துக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை நேரில் சென்று பெற்றுக் கொண்டார்.
ஏற்கெனவே பல்வேறு ஸ்பெயின், மும்பை, சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளைக் குவித்துள்ள லென்ஸ், விரைவில் உலகளவில் வெளியாக உள்ளது.

More in Kollywood News

  • Naragasooran Teaser From November 25th Poster

                  Wall of mykollywood.com Naragasooran Teaser From November 25th Poster

    Movie NaveenNovember 25, 2017
  • Ajith’s next: What’s the real meaning of ‘Viswasam’?

      Interesting theories are doing the rounds suggesting the reason behind naming Ajith’s next film, to be directed by Siva, as...

    Movie NaveenNovember 24, 2017
  • Shocking charges on Simbu

    Recently, producer KE Gnanavelraja of Studio Green, the general secretary of Tamil Film Producers Council, indirectly slammed Simbu for being ‘unprofessional’....

    Movie NaveenNovember 24, 2017
  • Kollywood divided over Madurai Anbu

      Though there are many voices in the industry against financier-producer Anbuchezhian following the suicide of Company Productions’ Ashok Kumar, some...

    Movie NaveenNovember 24, 2017
  •  “Viswasam” Starring Ajith, Produced  by Sathya Jyothi  Films Direction by Siva

      Sathya jyothi films announced their next project today.    The film titled is”Viswasam”.Starring Ajith kumar “Viswasam” will be directed by ...

    Movie NaveenNovember 23, 2017
  • ‘Julie 2’ is not my story: Nagma

    Actress-politician Nagma has denied reports in few sections of the media, which claimed that the story of Raai Laxmi’s upcoming film...

    Movie NaveenNovember 23, 2017
  • Statement from Nadigar Sangam Regarding Ashok Nagar Suicide

                                    அமரர் ”அசோக்”அவர்களை ( கம்பெனி புரடக்‌ஷன்ஸ் அலுவலக...

    Movie NaveenNovember 23, 2017
  • Kamal ‘becomes’ Mahakavi Bharathi, ‘exposes’ Chennai Corporation

    Kamal Haasan on Tuesday night sprang a surprise on Twitter, when he changed his profile picture. The latest features him in...

    Movie NaveenNovember 22, 2017
  • Vishal’s Statement regarding Ashok Kumar suicide

    கந்துவட்டி கொடுமைக்கு கடைசி பலியாக இது அமையட்டும்!  கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன்.  இதுவரை...

    Movie NaveenNovember 22, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook