Connect
To Top

Telugu Dubbing started for Arun Vijay’s ‘Kuttram 23’

40a2c186-e42d-46a1-9062-55f0dc3be558

Arun Vijay starrer ‘Kuttram 23’ has started creating hype among the audience since from the day it went on floors. It can be clearly said that the magical combo of Director Arivazhagan and Arun Vijay is the major reason for that hype. Adapted from the lines of Crime Novelist Rajesh Kumar, the team of most anticipated Medico – Crime – Thriller  ‘Kuttram 23’ has started their Telugu dubbing yesterday with Ramakrishnan, one of the leading writer. It is to be noted that Arun Vijay enjoys a lot of popularity in Telugu field and audience too. It has to be said that, ‘Yentha Vaadu Gaanie’, the Telugu version of ‘Yennai Arindhaal’ had a decent run in Telugu, which is then followed by ‘Bruce Lee’ starring Allu Arjun, powered his status as an action based actor. This is proved by the growing opportunities to act in more Telugu movies.

“I am aware of the expectations in the Telugu films trade circles too. This film will be appreciated and welcomed by the Telugu audience in a big way. We have commenced the Dubbing works of the film. Mr. Ramakrishnan a well-known writer, who does dubbing for most of Mani Ratnam sir and Shankar sir’s films, is assigned as the in charge of Telugu version. He is a perfectionist. The Telugu title will be finalized in a week, and we are planning for a simultaneous grand release in both Tamil and Telugu languages…” says ‘Kuttram 23’ lead Arun Vijay in a confident tone.

அருண் விஜய் நடித்திருக்கும் குற்றம் 23 படத்தின் தெலுங்கு  டப்பிங் நேற்று ஆரம்பமானது 

அருண் விஜயின்   ‘குற்றம் 23’  திரைப்படம், உருவாக ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இயக்குனர் அறிவழகன் – அருண் விஜய் ஆகியோரின் அற்புதமான கூட்டணி தான் அந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். புகழ் பெற்ற திகில் கதாசிரியரான ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த மெடிக்கோ – கிரைம் – திரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு டப்பிங்,  பிரபல தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா ராமகிருஷ்ணாவுடன் இணைந்து நேற்று  ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் அருண் விஜயின் புகழ் அதிகரித்து கொண்டே போகிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும். ‘என்னை அறிந்தால்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘என்த வாடு காணி’ திரைப்படம் மூலமாகவும், அல்லு அர்ஜுனின் ‘புரூஸ் லீ’  திரைப்படம் மூலமாகவும் சிறந்ததொரு அதிரடி நடிகராக தெலுங்கு ரசிகர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து விட்டார் அருண் விஜய். தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அமோக வாய்ப்புகளை அருண் விஜய் பெற்று வருவதே அதற்கு சிறந்த உதாரணம்.
“தெலுங்கு சினிமாவின் வர்த்தக உலகினரின்  எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும்  என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் குற்றம் 23 திரைப்படம்  நல்ல வரவேற்பை  பெறும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் படத்தின் டப்பிங் வேலைகளை நாங்கள் தற்போது புகழ் பெற்ற தெலுங்கு திரைப்பட வசனகர்த்தா  திரு ராமகிருஷ்ணனோடு இணைந்து தொடங்கி இருக்கிறோம். மணி ரத்னம் சார் மற்றும் ஷங்கர் சாரின் திரைப்படங்களுக்காக வசனகர்த்தாவாக பணியாற்றும் திரு ராமகிருஷ்ணன் தான் குற்றம் 23 படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக பொறுப்பேற்று இருக்கிறார். தெலுங்கு படத்தின் தலைப்பை இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்துவிடுவோம். ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும், மிக பிரம்மாண்டமான முறையில் எங்கள் குற்றம் 23 படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்…” என்று நம்பிக்கையுடன் கூறினார்  குற்றம் 23 படத்தின் கதாநாயகன் அருண் விஜய்.

More in Movie Launch

  • Metro Shirish & Pooja Devariya in the lead is titled as ‘Raja Ranguski’

          Director Dharanidharan’s next that has Metro Shirish and                    ...

    Movie NaveenDecember 30, 2016
  • VIP 2 Pooja Stills & News

    “வேலை இல்லா பட்டதாரி – 2” சூப்பர்ஸ்டார் பத்மவிபூஷன் “ரஜினிகாந்த்” நடிப்பில் வெளிவந்து உலகளவில் மாபெரும் வசூலில் சரித்திரம் படைத்து வெற்றி பெற்ற “கபாலி“ திரைப்படத்தை தொடர்ந்து “                     ...

    Movie NaveenDecember 15, 2016
  • Ding Dong Movie Pooja Stills

    Movie NaveenDecember 10, 2016
  • Vishnu Vishal Studioz Production No.3 Movie Pooja Stills & News

    வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதாசிரியருடன் இணையும் விஷ்ணு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் வெற்றிப்படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் முருகானந்தம் இயக்கத்தில் “கதாநாயகன்” எனும் படத்தை...

    Movie NaveenNovember 30, 2016
  • Chennai 2 Bangkok Movie Launch Event Stills & Preview

    இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் அடிக்க…தொடங்கிய ஜெய் ஆகாஷ் படம் “சென்னை 2 பாங்காக்” பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் போர்டு அடித்து துவக்கி வைக்க ஜெய்...

    Movie NaveenNovember 24, 2016
  • Nayanthara believes in ‘ARAMM’ (Doing Good)

    “Have Desire to do Good (ARAMM Seiya Virumbu)…Good things will follow you automatically…” is an old saying which seems to be...

    Movie NaveenNovember 18, 2016
  • Actor Nitin Sathyaa turns Producer through ‘FRIDAY MAGIC ENTERTAINMENT’

    Stepped into Tamil Film Industry by ‘Vasool Raja MBBS’, actor Nitin Sathyaa came into limelight with his realistic chennaite character in...

    Movie NaveenNovember 17, 2016
  • Nithin Announced About His New Movie On Twitter

    ” Very excited 2 announce my new movie 2 b produced by PSPK garu TRIVIKRAM garu n my FATHER under pawankalyan...

    Movie NaveenNovember 17, 2016
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook