Connect
To Top

Rana Daggubati lends his voice for Tom Hanks

vam_0048

Dubs for Tom’s role of Robert Langdon for the Telugu version of Ron Howard’s Inferno

 Ron Howard’s Hollywood film, INFERNO, is gearing up for its release in India on October 14, two weeks ahead of its US release. Apart from English, the film is getting a big release in India dubbed in Hindi, Tamil and Telugu. But here’s the exciting news! The very hot and rugged Baahubali star Rana Daggubati will be lending his voice for the Telugu version of Inferno, as the voice for Tom Hanks.
 
Rana, who has been busy shooting round the clock for Baahubali 2 in Hyderabad, saw a special cut of the film and immediately decided to come on board. He dubbed for Tom Hanks’s part over 3 days, every night post pack up at Ramoji Rao studios.

Speaking about his association with Inferno, Rana says, “I’ve enjoyed all of the Dan Brown’s books and have enjoyed the portrayal of Robert Langdon particularly on screen. Tom Hanks is a legendary actor and to be a part of his legacy in this way made for an exciting partnership of sorts. More so, this film Inferno is quite significant for us in India because it truly celebrates the power of the Indian market for global players, given that they are releasing it two weeks ahead of the US. for me personally, I will be able to look back and feel proud of having memorable characters like Bhallaldev and Robert Langdon to my credit in the same year (smiles)” 

 
He further adds,” As an actor I learnt alot while dubbing for an actor of the caliber of Tom Hanks. I did a small exercise for myself where I got myself recorded while dubbing this helped me alot in my performance. It was almost like getting trained from someone like Tom Hanks. It is great that alot of actors today are chosen to do voice overs and dubbing for Hollywood movies like PC, Irrfan and Om Puri did for the Jungle Book and now I am for Inferno. A great story made should reach many more people and by the way of dubbing a Hollywood film you tend to increase cinematic viewership for the audience and create the local connect . I would want to dub for many more films in future .” 

Inferno will be released by Sony Pictures Entertainment across India in English, Hindi, Tamil and Telugu   on Oct 14
ஹாலிவுட் நடிகருக்கு குரல் கொடுக்கிறார் ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபாட்டி 

ரோன் ஹோவார்ட்ஸின்  ‘இன்பெர்னோ’  படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக  குரல் கொடுக்கிறார் 

ரோன் ஹோவார்ட்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘இன்பெர்னோ’. வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும்   ‘இன்பெர்னோ’ திரைப்படம், மொழிகளை கடந்து அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் புகழ் பெற்ற  ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ்,  ராபர்ட் லாங்டன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.   ‘இன்பெர்னோ’  படத்தின் தெலுங்கு பதிப்பிற்காக, அந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுக்கிறார்  ‘பாகுபலி’ புகழ் ராணா டகுபாட்டி.  

பாகுபாலி படத்தின் இரண்டாம் பாகத்தில் மும்மரமாக ஈடுபட்டு வரும் ராணா டகுபாட்டி,   ‘இன்பெர்னோ’  படத்தின் சில பிரத்தியேக காட்சிகளை பார்த்த அடுத்த கணமே, தெலுங்கு பதிப்பிற்காக குரல் கொடுக்க முடிவு செய்துவிட்டார்…. இந்த கதாபாத்திரத்திற்காக மூன்று நாட்கள் டப்பிங் செய்துள்ளார் ராணா. ஒவ்வொரு நாள் இரவும், ராமோஜி ராவ் ஸ்டுடியோஸில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அதன் பிறகு அவர் இன்பெர்னோ படத்திற்காக டப்பிங் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“டான் பிரவுன் எழுதி இருக்கும் அனைத்து புத்தகங்களும், அதில் தோன்றும் ராபர்ட் லாங்டன் கதாபாத்திரமும் எப்போதுமே என் நெஞ்சோடு ஒட்டி இருப்பவை…. ஹாலிவுட்டின் தலைச் சிறந்த நடிகர்களுள் ஒருவரான டாம் ஹான்க்ஸோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, இந்திய வர்த்தக உலகத்தின் சிறப்பை அறிந்து, அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னதாக இந்தியாவில் இந்த ‘இன்பெர்னோ’ படத்தை வெளியிட முடிவு செய்திருப்பது, நம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினருக்கும் பெருமை….பிற்காலத்தில்,  பல்வாள் தேவன்,   ராபர்ட் லாங்டன் கதாபாத்திரங்களில் என்னுடைய பங்கும் இருந்திருக்கிறது என்பதை நினைக்கும் பொழுது, நான் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்….

டாம் ஹான்க்ஸ் போன்ற தலைச் சிறந்த நடிகரோடு   பணியாற்றும் போது, ஒரு நடிகராக நான் பலவற்றை கற்று கொண்டேன்…டப்பிங் போவதற்கு முன்னதாக, நான் என்னுடைய குரலை பதிவு செய்து, அது எப்படி இருக்கிறது என்பதை கேட்டு வந்தேன்… அந்த பயிற்சி எனக்கு டப்பிங் செய்யும் போது பெரிதும் உதவியாக இருந்தது… உண்மையாகவே டாம் ஹான்க்ஸிடம் இருந்து பயிற்சி பெற்றது போன்ற அனுபவத்தை எனக்கு இந்த  ‘இன்பெர்னோ’  ஏற்படுத்தி தந்திருக்கிறது.  பல நடிகர்கள் ஹாலிவுட் படத்தில் குரல் கொடுப்பதை பார்க்கும் பொழுது மிகவும்  பெருமையாக இருக்கின்றது… பி சி, இர்பான், ஜங்கிள் புக் படத்திற்காக ஓம் பூரி, தற்போது  ‘இன்பெர்னோ’  படத்திற்காக நான்…..இதே போன்று இன்னும் அதிகமான படங்களுக்கு நான் குரல் கொடுக்க பெரிதும்  விரும்புகிறேன்…” என்று உற்சாகத்துடன் கூறினார் ராணா டகுபாட்டி.

இந்த  ‘இன்பெர்னோ’ படத்தை வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் ‘சோனி பிச்சர்ஸ் என்டர்டைமென்ட்’ நிறுவனம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

More in Tollywood news

  • Puri Jagannadh’s ‘Rogue’ teaser makes it big

    Versatile director Puri Jagannadh has unveiled the teaser of his upcoming film ‘Rogue’ and it has become a sensation among many...

    Movie NaveenFebruary 23, 2017
  • Balakrishna’s 101st film with K S Ravikumar

    Nandamuri Balakrishna, who is riding high on the success wave thanks to the good show of his 100th film ‘Gautamiputra Sattkarni’,...

    Movie NaveenFebruary 22, 2017
  • Aadarsh Balakrishna is a dad now

    Aadarsh Balakrishna and his wife Gulnar are now happy parents, as they welcomed their first baby on Monday. “Nirvaan Aadarsh Krishna....

    Movie NaveenFebruary 22, 2017
  • ‘Baahubali 2’ trailer gets ready

    In a bid to reveal more about what ‘Baahubali 2’ has in store, the movie’s trailer will be released soon. According...

    Movie NaveenFebruary 20, 2017
  • Allu Arjun’s new look leaked

    A day ahead of the first look launch of Allu Arjun’s upcoming film ‘Duvvada Jagannadham’, the actor’s still from the sets...

    Movie NaveenFebruary 18, 2017
  • Rana’s ‘Ghazi’ wins praises of celebrities

    Cutting across language lines, celebrities of Bollywood, Tollywood and Kollywood are showering praises on Rana Daggubati’s ‘Ghazi’. Naga Chaitanya wrote: “Team...

    Movie NaveenFebruary 17, 2017
  • Sundeep Kishan’s super plans

    Telugu actor Sundeep Kishan is apparently planning to make inroads into the neighbouring Kollywood. At present, he is part of four...

    Movie NaveenFebruary 16, 2017
  • Chiranjeevi calls Telugu poeple ‘sentimental fools’

    Megastar Chiranjeevi, who is basking on the success of his recent release ‘Khaidi No 150’, has called Telugu people as ‘sentimental...

    Movie NaveenFebruary 16, 2017
  • Victory Venkatesh’s Guru for Summer 

    Victory Venkatesh has played many versatile characters over the years but for the first time ever, he is going to be...

    Movie NaveenFebruary 15, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook