Connect
To Top

Ivan Thanthiran Movie Gallery & Preview

img_1445 img_1569 img_1781

R. கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நாயகன் –

“இவன்  தந்திரன்” 

R.கண்ணன் இயக்க உள்ள புதிய படத்தில் கவுதம் கார்த்திக்கின் ஜோடியாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார் .
இவர் கன்னடத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற “யு – டர்ன்” படத்தின் நாயகி ஆவார். இதுபற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது,”கதாநாயகன், நாயகி உள்ளிட்ட கதாபாதிரங்கள்போல் இப்படத்தில் மழையும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வெளிப்படும்.
    அதனால்தான் 8 மாதங்கள் காத்திருந்து அக்டோபர்,நவம்பரில் படப்பிடிப்பை தொடர்ச்சியாக நடத்த உள்ளார்.   நாயகன் முடிவான பிறகு,நாயகி கதாபாத்திரத்துக்கு பலக்கட்ட தேர்வுகள் நடத்தினோம்.கடைசியாக,ஒரு நடிகையாக அல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே பிரதிபலித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். R.J.பாலாஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
“இது காதல் கலந்து ஆக்ஷன் காமெடியுடன் இருக்கும்”
       படபிடிப்பு வரும் அக்டோபர் 12- ம் தேதி தொடங்கி  சென்னையில் ஒரு மாதம் முழுவதும் நடைபெற உள்ளது
     தயாரிப்பு : ABHIRAA PVT LTD
     தயாரிப்பாளர் : ASHAA SRI
     இயக்குனர் :  R.KANANAN 
     ஒளிப்பதிவாளர் : V.N.MOHAN (P.C.SRIRAM co camera man  introducing)

More in Movie Gallery

  • Oru Kadhai Sollatuma Movie Gallery & Preview

     “Oru Kadhai Sollatuma” Not everyone is blessed to have their passion as their profession and live their dream. Resul Pookutty, who...

    Movie NaveenNovember 25, 2017
  • Malli Movie Gallery

                            ரத்தன் மெளலி  –    மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும்                                              “ மல்லி ” முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக...

    Movie NaveenNovember 24, 2017
  • Thiruttuppayale 2 Movie Gallery

    Movie NaveenNovember 22, 2017
  • Yaagan Movie Gallery & Preview

    சண்டைக்காட்சியில் மரணத்தின் வாசலை தொட்டு திரும்பிய யாகன் ஹீரோ..! அப்பாவை பக்கத்தில் வைத்துக்கொண்டு ரொமான்ஸில் தூள்கிளப்பிய யாகன் ஹீரோ..! தேனி மாவட்ட கிராமங்களில் இரவு நேரம் சுற்றியலைந்த ‘யாகன்...

    Movie NaveenNovember 18, 2017
  • Oru Nalla Naal Paarthu Sollren Movie Gallery & Preview

    “Oru Nalla Naal Paarthu Sollren” For some cinema and acting runs in the blood. Though their path may seem easy from...

    Movie NaveenNovember 17, 2017
  • “Theeran Adhikaram Ondru” Movie Stills

    “Theeran Adhikaram Ondru” ARTISTS KARTHI – Theeran Thirumaran * RAKUL PREETH SINGH – Priya * MANOBALA SATHYAN – Mahesh * BOSE...

    Movie NaveenNovember 16, 2017
  • Richie Movie Gallery & Preview

    “Richie” Nivin Pauly is who has a tremendous reach and following across the lingusitic boundaries following the phenomenal success  of “Premam”...

    Movie NaveenNovember 16, 2017
  • Yazh Movie Gallery & Preview

      YAZH This is the first Tamil movie made in Kollywood about Srilankan Tamil people and theirculture with the story happening...

    Movie NaveenNovember 15, 2017
  • Kathiruppor Pattiyal Movie Gallery

    Movie NaveenNovember 15, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook