Karthi’s Kashmora Official Trailer

hqdefault

 

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காஷ்மோரா. இப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ராஜீவன். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் அக்டோபர் 7 ஆம் தேதி அன்று வெளியானது.

காஷ்மோரா தீபாவளி வெளியிடாக திரைக்கு வருகிறது.

SHARE THIS

RELATED ARTICLES

Visit Us On TwitterVisit Us On Facebook