Connect
To Top

Flora Flora Album Launch Stills

Flora Flora Album Launch Stills

Flickr Album Gallery Powered By: Weblizar

flora flora

வளர்ந்துவரும் இசையமைப்பாளர் எம் சி ரிக்கோ அவர்களின் flora flora  என்ற ஆல்பத்தின் first look போஸ்டரை ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் வெளியிட்டார்.

இந்த ஆல்பம் ஒரு love வீடியோ சாங் இது ஒரு காதலன் காதலிக்குள் எப்படிஎல்லாம் சண்டை வருகிறது பின்பு அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதுதான் மையக்கரு. இந்த ஆல்பத்தில் அறிமுகநாயகன ராஜ்குமார் கதாநாயகனாகவும், மௌனிகாதேவி  என்ற விளம்பர மாடல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இது கதைபோல் நகரும் ஒரு ஆல்பம் இதை கதையின் குறும்படம் என்று கூட சொல்லலாம்.

எம்.சி.ரிக்கோ மய்யம், இங்கிலிஷ் படம் ஆகிய திரைப்படத்தின் இசையமைப்பாளர். மேலும் இவர் 45 படத்திற்கு மேல் ரேப் பாடல் பாடியுள்ளார், இவர் இசையமைக்கும் திரைப்படங்களுக்கும் ரேப் பாடல்கள் இவரே எழுதி பாடியுள்ளார்.   உயர்திரு 420, 13 ம் நம்பர் வீடு போன்ற திரைப்படங்களுக்கு இவரே ரேப் பாடல் எழுதி பாடியுள்ளார். சகல மச்சான் சகல மாமா, டிஸ்கோ கேர்ள்  போன்ற ஆல்பங்களுக்கு இவரே கதை எழுதி இசையமைத்து இயக்கியுமுள்ளார். இதனைத்தொடர்ந்து பிங்கோ லவ் ஆல்பமும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெறுகிறது, இதற்கும் கதை, இசை, இயக்கம் இவரே இந்த ஆல்பமும் விரைவில் வெளிவர உள்ளது. அதுமட்டுமின்றி விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளார், இத்திரைப்படத்திற்க்காக ஒரு முக்கிய நடிகரிடம் கதைசொல்லி கால்ஷீட் வாங்கியுள்ளார். அதன் அறிவிப்பு பிங்கோ லவ் ஆல்பம் வெளியிட்டீன்போது அறிவிக்கவுள்ளார்.

More in Audio Launch

  • Sirikka Vidalaama Audio Launch News & Stills..

    தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக படம் பார்க்க இயலவில்லை – கே.பாக்யராஜ்! ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள் – சுரேஷ்...

    Movie NaveenFebruary 19, 2017
  • Panjumittai Audio & Trailer Launch Stills

    Movie NaveenFebruary 18, 2017
  • Mupparimanam Team with Superstar Rajinikanth

    Movie NaveenFebruary 15, 2017
  • Mupparimanam Audio Launch Stills

    Movie NaveenFebruary 15, 2017
  • Kavan Audio Launch Stills

     

    Movie NaveenFebruary 15, 2017
  • Kolanji Audio Launch Event stills

    Movie NaveenFebruary 10, 2017
  • KANAVU VARIYAM – AUDIO JUKEBOX

     

    Movie NaveenFebruary 10, 2017
  • Kanavu Variyam Movie Audio Launch Stills & News

    அப்போது ஏற்ப்பட்ட அந்த கோவம்தான் என்னை இப்படி படம் எடுக்க வைத்தது – இயக்குனர் பாரதிராஜா அடிமட்ட கண்டுபிடுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மையத்தை அடிபடையாக வைத்து...

    Movie NaveenFebruary 8, 2017
  • Yaman Audio Launch Event Stills

    “There are two YAMANS in ‘YAMAN’. One is Vijay Antony and the other one is Jeeva Sankar” says Vijay Sethupathi in...

    Movie NaveenFebruary 4, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook