Connect
To Top

Put Chutney urges people to fight for ‘Justice for Santhi -Video

Put Chutney urges people to fight for ‘Justice for Santhi’

While the entire country harps about women empowerment, are we really living up to it? It’s time we question our actions before trying to change the world. Culture Machine’s digital channel ‘Put Chutney’ released a Spoken Word ft. Rajmohan video titled ‘Justice for Santhi’, which addresses the discrimination faced by athlete Santhi Soundarajan.
In ‘Justice for Santhi’ Rajmohan talks about that proud moment for India when Santhi won a silver medal at the 2006 Asian Games, everyone rejoiced and the people of Tamil Nadu were elated. It was a rude shock for Santhi when she was stripped of her medal after a gender test stated she was ‘not fit to be a woman’ based on her hormones. Not only was she deprived of her earnest victory but she also faced extreme gender discrimination and was ripped off her womanhood. A similar incident occurred with Caster Semenya, an African sportswoman and Dutee Chand from Odisha. During these crises, Africa and India supported these respective sportswomen and people stood in unity to eliminate any biases. Santhi stood all alone while our society wiped out her identity, is this the way to treat a woman who was once the pride of our nation? We tend to forget the past and move on too soon, turning a blind eye to the repercussions caused by conflicts. We need to stand up for others just the way we would in a personal crisis.
Culture Machine’s digital channel ‘Put Chutney’ released a statement, “We want the nation to support Santhi as she fights for justice against the shameful atrocities faced by her. This video is aimed at the male chauvinistic society to raise an objection towards the unjust gender test inflicted on Santhi.”
We grow these seeds of disharmony and when a new issue crops up, we forget the old ones.
Amnesia seems to be a National plague.
Conflict is a State-level disease.
We only see sport as sport, not the politics within it.
சாந்திக்கு நீதி கேட்க நம் அனைவரையும்  வலியுறுத்துகிறது ‘புட் சட்னி’ 
சாந்தி சௌந்தர்ராஜன்….. நம்முள் எத்தனை பேருக்கு இந்த பெயர் ஞாபகத்தில் இருக்கிறது? 2006 ஆம் ஆண்டு ‘டோஹாவில்’ (கத்தார்) நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், இந்தியாவிற்காக 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு, வெள்ளி வென்ற தமிழச்சி தான்  புதுக்கோட்டையை சார்ந்த சாந்தி சௌந்தர்ராஜன். ஆனால் அவர் ஒரு பெண் இல்லை என்று கூறி அந்த பதக்கத்தை பறித்து கொண்டது இந்த விளையாட்டு உலகம். இதனை முன் நிறுத்தி, நாம் அனைவரும் சாந்திக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது, இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’.
“நீயெல்லாம் ஒரு ஆம்பளையா???? நீயெல்லாம் ஒரு பொம்பளையா….” என்ற கேள்வியை இந்த காணொளியை பார்க்கும் பார்வையாளர்களை பார்த்து ராஜ் மோகன் கேட்கும் பொழுது, நம் அனைவருக்கும்  கோபம் நிச்சயமாக வருகிறது. இவர் கேட்கும் பொழுதே நமக்கு இவ்வளவு கோபம் வருகிறது என்றால், நம் நாட்டிற்காக ஓடி வெள்ளி வென்ற  சாந்தி சௌந்தர்ராஜனை பார்த்து, விளையாட்டு உலகமே இந்த கேள்வியை கேட்ட போது, அவரின் மனம் எப்படி நொந்து உடைந்திருக்கும்…..அதுமட்டுமின்றி, அவர் வாங்கிய பதக்கத்தையும் திரும்ப பெற்று கொண்டது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதே நிலைமை ஆப்பிரிக்காவின் தடகள வீராங்கனையான ‘காஸ்டெர் செமென்யா’ மற்றும் ஒரிசாவை சார்ந்த ‘டூட்டி சந்த்’ ஆகியோருக்கும் நடந்திருக்கிறது…..ஆனால் அவர்களுக்கு கிடைத்த மக்களின் பேராதரவால், அவர்கள் இருவரும் வாங்கிய பதக்கம் திரும்ப கொடுக்கப்பட்டது…..அதே போல்  சாந்தி சௌந்தர்ராஜன் மீது இருக்கும் தடையை நீக்கி, அவர் வாங்கிய பட்டத்தை திரும்ப தருமாறும், அதற்கு  நாம் அனைவரும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே இந்த ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும் ‘ஜஸ்டிஸ் பார் சாந்தி’ என்னும் காணொளி.
“சாந்தி, தனக்கு ஏற்பட்டிருக்கும் கொடுமைகளுக்காக தொடர்ந்து போராடி கொண்டு வருகிறார். அவருக்கு நம் ஒட்டுமொத்த இந்தியாவும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது தான் எங்களின் வேண்டுகோள். ஆண் பேரினவாத  சமுதாயத்தை முன் நிறுத்தி  இந்த காணொளியை உருவாக்கி இருக்கிறோம்…” என்கிறது ‘புட் சட்னி’ சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பு.

More in Uncategorized

  • Shree Dayaa Foundation’s Bharat Yatra

    பாரத் யாத்ரா (நேஷ்னல் யாத்ரா) கன்னியாகுமரியில் தொடங்கி புதுடில்லியில் முடியும் ஒரு விழிப்புணர்வு நடைபயணமாகும். இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைக்களுக்கு நடக்கும் சமூக குற்றங்களான பாலியல் வன்கொடுமை, குழந்தை தொழிலாளர்...

    Movie NaveenSeptember 14, 2017
  • Sargunam & Vimal Joins again for Kalavani 2

    ‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..! விமல் பிறந்தநாள்; பிரபலங்கள் வாழ்த்து..! ‘’பதுங்குவது பாய்வதற்குத்தான்” ; விமலின் அதிரடி இன்னிங்ஸ் ஆரம்பம்…!  வெள்ளந்தியான வேடங்களில் யதார்த்தமாக நடிப்பவர்...

    Movie NaveenSeptember 1, 2017
  • Why did the PREMAM boys reunite!

     “Njandukalude Nattil Oridavela” (Malayalam) Why did the PREMAM boys reunite! NivinPauly(President of the Good looking bearded mens Club) and AlthafSalim(Marys lanky...

    Movie NaveenAugust 31, 2017
  • Actress Athulya Ravi Actress Gallery

    Movie NaveenAugust 30, 2017
  • Puriyatha Puthir Trailer – 2

    Movie NaveenAugust 23, 2017
  • Nadigar Sangam Statement regarding Alwa Vasu Health condition

     நடிகர் நடிகர் சங்க செய்தி (நடிகர் அல்வா வாசு) – 16.8.17 500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து...

    Movie NaveenAugust 17, 2017
  • How Kollywood stars wishes on I-Day

    The country has just celebrated its Independence Day and stars of Tamil film industry joined the celebrations by expressing wishes on...

    Movie NaveenAugust 16, 2017
  • “Happy New Year” Short Film Preview

      “Happy New Year” Short Film Short films are a potential gateway to get into mainstream movies. It has given us...

    Movie NaveenAugust 13, 2017
  • Whole Tollywood present at Ramoji Rao’s granddaughter wedding

    The who is who of Tollywood was in attendance, when Eenadu Group chairman Cherukuri Ramoji Rao’s granddaughter Sahari (Eenadu MD Kiran...

    Movie NaveenJuly 31, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook