Connect
To Top

Thanga Ratham – Movie Preview

image2

2016-10-01-photo-00006727 image1

காய்கறி மார்கட் பின்னணியில் நடக்கும் கதை

“ தங்கரதம் “

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடக்சன் சார்பில் வர்கீஸ் தயாரிக்கும் படம் “ தங்கரதம் “

எனக்குள் ஒருவன், ஸ்டாபபெரி போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்த படத்தில்  நாயகனாக நடிக்கிறார். நீரஜா நாயகியாக  நடிக்கிறார். மற்றும் சௌந்தர்ராஜன், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா சாமிநாதன், பேபி தீபஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் டிஸ்கோ சாந்தியின் சகோதரி சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஒளிப்பதிவு                   –        ஜேக்கப் ரத்தினராஜ்

இசை                            –        டோனி பிரிட்டோ ( இவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் உதவியாளர்

பாடல்கள்                     –        யுகபாரதி, பாலமுருகன். 

எடிட்டிங்                      –        சுரேஷ் அர்ஸ்  

கலை                            –        என்.கே.பாலமுருகன்

ஸ்டன்ட்                      –        பயர் கார்த்திக்

நடனம்                         –        தீனா 

நிர்வாக தயாரிப்பு      –         பினுராம்  

மக்கள் தொடர்பு          –        B.யுவராஜ்

தயாரிப்பு                     –        வர்கீஸ்  

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்    –        பாலமுருகன்

இவர் இயக்குனர் ஜெகனிடம் உதவி இய்யகுனராகவும், ராமன் தேடிய சீதை,புதியகீதை போன்ற படங்களில் இணை இயக்குனராகவும், கோடம்பாக்கம் படத்தில் இணை இயக்குனராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர்.

அவர் இயக்கும் முதல் படம் இது.

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வேனில் காய்கறி ஏற்றிவரும் வேலை செய்யும் நாயகன் வெற்றிக்கும், அதே வேலை செய்யும் இன்னொரு கும்பலுக்கும் நடக்கும் தொழில் போட்டி எப்படி விபரீதமாக மாறுகிறது. அதில் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.

ஒட்டன் சத்திரம் மார்கெட்டில் இதுவரை எந்த படத்தின் படப்பிடிப்பும் மார்கெட் இயங்கும் நேரத்தில் நடைபெற்றதில்லை. மார்கெட் செட் எதுவும் இல்லாமல். நிஜமாக மார்கெட் நடக்கும் நேரத்தில் படப்பிடிப்பை 15  நாட்களுக்கு மேல் நடத்தினோம். ஒட்டன்சத்திரம் மார்கெட் பின்னணியில் உருவாகும் முதல் படம் இது. காதல், ஆக்ஷன், காமெடி என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது தங்கரதம்.

மேலும் இந்த படத்தில்  மொட்ட  ராஜேந்திரன் தனி பாடலில்  நடனமாடி கலக்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு ஒட்டன்சத்திரம், நாகர்கோவில், பழனி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

More in Movie Preview

 • Love Presented With Poetic – Yeno Vaanilai Maaruthey

  Its been a while since tamil audience faced such a beautiful Rom-Com short film “Yeno Vaanilai Maaruthey”. A talented young team...

  Movie NaveenFebruary 28, 2017
 • ‘Tu Cheez Badi Hai Mast’ to be recreated in Machine

      A number of 90’s hits have been recreated and modernized for films by various directors and musicians, and joining...

  Movie NaveenFebruary 23, 2017
 • Synopsis of Yaadhumagi Nindraal

  This is a story that needs to be told to the world. It’s the story of several unknown faces hidden in...

  Movie NaveenFebruary 16, 2017
 • Jeyam Ravi’s Tik: Tik: Tik: Movie Preview

  நேமிசந்த் ஜபக் புரோடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் சக்தி சௌந்தர் ராஜன் – ஜெயம் ரவி மீண்டும் இணையும் “டிக் டிக் டிக்”  பிரம்மாண்ட செட்டில் 2ம் கட்ட படப்பிடிப்பு துவக்கம்...

  Movie NaveenFebruary 16, 2017
 • Meet the characters of Guardians – The Superheroes

      GUARDIANS: THE SUPERHEROES – CHARACTER DESCRIPTIONS 1. ARSUS: Wildman (Latin for bear), played by Anton Pampushnyy BHOLA (in Hindi) Skills: known...

  Movie NaveenFebruary 15, 2017
 • Nandhini TV Serial Preview

  பெரிய திரையை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சியே தற்போது நாங்கள் செய்துள்ள “ நந்தினி “ தொடர்                ...

  Movie NaveenFebruary 11, 2017
 • Ghazi is scheduled to release on 17th February

  இதோ இன்னொரு தேசப்பற்றுப் படம்: பிரமாண்ட கடலடிக் காட்சிகளால்          கலக்க வருகிறது ‘காஸி’ நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி...

  Movie NaveenFebruary 11, 2017
 • Kadugu movie Preview

  Kadugu Kadugu is one of those films that acquires a large proposition with the sheer value of content. Vijay milton one...

  Movie NaveenFebruary 10, 2017
 • The ‘Crime (Kuttram) 23’ will be executed by Arun Vijay on March 2nd

    The most anticipated Medico – Crime – Thriller that has Arun Vijay and Mahima Nambiyar in the lead roles is...

  Movie NaveenFebruary 2, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook