Connect
To Top

Yaakkai Audio Launch images

Yaakkai Audio Launch Images

Flickr Album Gallery Powered By: Weblizar

Yuvanshankar Raja, Director Karu Pazhaniyappan and Director Vishnu Vardhan launched the Music album of                  ‘YAAKKAI’ 

Not all Tamil film titles have a strong and special connect with Tamil Language, but few films whose title that represents the special bonding towards Tamil language will definitely revolves around strong content.  The upcoming Romantic – Entertainer ‘YAAKKAI’, Directed by Kulandai Velappan and Produced by Muthukumaran under the banner ‘Prim Pictures’ is of that kind. Starring Krishna and Swathi, the team ‘YAAKKAI’ has launched their music tracks that are composed by ‘Rhythmic Master’ Yuvanshankar Raja and trailer today at Sathyam Theatre, Chennai.
The splendid event has witnessed the presence of Chief guests   Director Karu Pazhaniyappan and Director Vishnu Vardhan, Producer ‘Pattiyal’ Sekar, Vice President of Producer Council Thenappan, Irfan, Director Feroz, Jazz Kannan, DIVO Music Shakir, Director Ilan, Director Raja Raman, Actor Saravanan and the entire unit of ‘YAAKKAI’ that includes Producer Muthukumaran of ‘Prim Pictures’, Director Kulandai Velappan, Music Director Yuvanshankar Raja, Cinematographer   Sathya Ponmar, Editor Sabu Joseph, Krishna, Swathi, ‘Joker’ fame Guru Somasundaram, ‘Madras Johnny’ Harikrishnan, Singam Puli and  Marimuthu.
“A body with soul is called as YAAKKAI, a powerful word in Tamil. Just as the title, the film will revolve around a powerful content too. I heart fully thank and congratulate Producer Muthukumaran of Prim Pictures for boldly cherry picking such a unique and strong script in their first production…” says Director Karu Pazhaniyappan in a motivating tone.
“Krishna is improving more and more in his back to back films. I am very much happy to see him as a promising actor… My hearty wishes for the whole team of YAAKKAI…” says Director Vishnu Vardhan enthusiastically.
“YAAKKAI is very close to my heart and it is very special for me. Because it is the first film for me after I have started U1 Records…Working with such a young and energetic team keeps me refreshed…” says Yuvanshankar Raja, the composer of ‘YAAKKAI’ positively.

யுவன்ஷங்கர் ராஜா, இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் ஆகியோர் இணைந்து ‘யாக்கை’ படத்தின் பாடல்களை வெளியிட்டனர் 

வலுவான தமிழ் சொற்களை  தலைப்பாக கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகில்  கொஞ்சம் குறைவு தான்….ஆனால் தலைப்புக்கு ஏற்றார் போல் அந்த சில திரைப்படங்களின் கதை களம் வலுவானதாக இருக்கும். அப்படி ஒரு தரமான கதையம்சத்தில் உருவாகி இருப்பது தான் இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கத்தில், ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் தயாரித்து இருக்கும் ‘யாக்கை’ திரைப்படம்.  மனதை வருடும் இசையால் இசை பிரியர்களை தன்  பிடியில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா இந்த யாக்கை படத்திற்கு இசையமைத்திருக்கிறார் . கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாக்கை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, இன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.
இயக்குனர் கரு பழனியப்பன், இயக்குனர் விஷ்ணு வர்தன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இந்த விழாவில், தயாரிப்பாளர் ‘பட்டியல்’ சேகர், தயாரிப்பாளர் சங்கத்தின் துணை தலைவர் தேனப்பன், இர்பான், இயக்குனர் பெரோஸ், ஜாஸ் கண்ணன், ‘DIVO’ மியூசிக் ஷாஹிர், இயக்குனர் இளன், இயக்குனர் ராஜா ராமன், நடிகர் சரவணன் ஆகியோரும், தயாரிப்பாளர் ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன், இயக்குனர் குழந்தை வேலப்பன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மார், படத்தொகுப்பாளர் சாபு ஜோசப், கிருஷ்ணா சுவாதி, ‘ஜோக்கர்’ புகழ் குரு சோமசுந்தரம், ‘மெட்ராஸ் ஜானி’ ஹரி கிருஷ்ணன், சிங்கம் புலி, மாரிமுத்து என ஒட்டுமொத்த யாக்கை  படத்தின் படக்குழுவினரும்  கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
“உயிர் உள்ள ஒரு உடலை குறிப்பது தான் ‘யாக்கை’. இத்தகைய வலிமையான தமிழ் சொல்லை தலைப்பாக கொண்டுள்ள யாக்கை படத்தின் கதையும் வலுவானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. தன்னுடைய முதல் படத்திலேயே இது போன்ற தனித்துவமான கதை களத்தை  தேர்வு செய்த ‘பிரிம் பிச்சர்ஸ்’ முத்துக்குமரன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்….” என்று  கூறினார் இயக்குனர் கரு பழனியப்பன்.
“ஒவ்வொரு திரைப்படத்திலும்  தன்னை ஒரு தரமான நடிகராக மென்மேலும் உயர்த்தி கொண்டே போகும் கிருஷ்ணாவை பார்க்கும் பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….யாக்கை படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…” என்று உற்சாகமாக கூறினார் இயக்குனர் விஷ்ணு வர்தன்.
என் மனதோடு ஒட்டி இருக்கும் ஒரு திரைப்படம் யாக்கை…. எங்களுடைய ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனம் ஆரம்பித்த பிறகு நான் இசையமைத்த முதல் திரைப்படம் ‘யாக்கை’ என்பதே அதற்கு முக்கிய காரணம்…. இது போன்ற ஒரு உற்சாகமான  இளம் படக்குழுவினருடன் பணியாற்றுவது, எனக்கு புத்துணர்ச்சியை தந்திருக்கிறது…” என்று கூறினார் யாக்கை படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா.

More in Audio Launch

  • Thupparivu 2020 Audio launch event stills & News

    ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? – சென்சாருக்கு ஆவணப்பட இயக்குநர் கண்டனம் ! ஒரு படைப்பில் கேள்வி கேட்டால் அரசு விரோதமா? என்று ஆவணப்பட இயக்குநர் ஒருவர் ...

    Movie NaveenAugust 14, 2017
  • Album Launch of Namma Vivasayam

    “Namma Vivasayam “Album Launch நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா...

    Movie NaveenAugust 8, 2017
  • Aramm Audio launch images

    Movie NaveenJuly 28, 2017
  • Saturadi 3500 Audio Launch event stills & News

    சிறிய படங்களுக்கு திரையரங்குகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் படவிழாவில் கே பாக்யராஜ் பேச்சு ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் சதுரஅடி 3500. அறிமுக நாயகன்...

    Movie NaveenJuly 26, 2017
  • Nibunan Audio Launch

      The much expected investigation thriller , NIBUNAN , which marks ‘Action king’ Arjun’s 150th movie is all set for a...

    Movie NaveenJuly 25, 2017
  • Meesai Murukku Audio Launch &Press Meet stills & News

    ” மீசைய முறுக்கு ” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  அவ்னி மூவிஸ் சுந்தர் .c வழங்கும் ” மீசைய முறுக்கு ” இப்படத்தை...

    Movie NaveenJuly 13, 2017
  • Raghuveera Kanada movie Audio Release event news

    தமிழில் தான் பேசுவேன். தவறாக எண்ண வேண்டாம். தண்ணீர் கேட்பது என்பது தமிழர்களுடைய உரிமை.                   அதனை...

    Movie NaveenJuly 4, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook