Connect
To Top

Kaththi Sandai Movie Gallery & Preview

Kaththi Sandai MG

Flickr Album Gallery Powered By: Weblizar

                             கத்திசண்டை படத்திற்காக விஷால் பங்கேற்ற

                                        அதிரடி சண்டைக்காட்சி       

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள்  நடிக்கிறார்கள்.                                                                                                                         

ஒளிப்பதிவு           –        ரிச்சர்ட் எம்.நாதன்  

இசை                    –       ஹிப் ஹாப் தமிழா 

பாடல்கள்             –        நா.முத்துக்குமார், ஹிப் ஹாப் தமிழா                                                           

வசனம்                  –         பசும்பொன் ஜோதி                                                                        

எடிட்டிங்               –        ஆர்.கே.செல்வா                                                                             

ஸ்டன்ட்                –        கனல்கண்ணன், தளபதி தினேஷ், ஆக்ஷன் கணேஷ்                             

கலை                    –        உமேஷ்குமார்                                                                                         

நடனம்                  –        தினேஷ், ஷோபி    

PRO                    –    மௌனம்ரவி                                                       

தயாரிப்பு மேற்பார்வை         –        பிரேம் ஆனந்த்                                                                          

தயாரிப்பு   –        எஸ்.நந்தகோபால்                                                                                            

கதை, திரைக்கதை, இயக்கம்   –    சுராஜ்.                                                                        

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….                                                                                                        

இந்த படத்தில் இடம்பெறும் சேஸிங் காட்சி ஒன்று சமீபத்தில் ஈ.சி.ஆர் ரோட்டில் படமாக்கப்பட்டது. வில்லன்கள்  ஜெகபதிபாபு, தருண் அரோரா  ஆகியோரை விஷால் துரத்தி பிடிக்கும் கார் சேஸிங் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள் ஏழு நாட்கள் 12  கேமராக்கள் கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.

பைக் சேஸிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்களைக்  கொண்டு திரில்லிங்காக படமாக்கினோம். விறு விறுப்பான திரைக்கதையில் உருவான  கத்திசண்டை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர் சுராஜ்.                                                                                           

More in Movie Gallery

  • Seyal Movie Gallery & Preview

                 புதுமுகங்கள்   ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும்                    ...

    Movie NaveenDecember 11, 2017
  • Palli Paruvathile Movie Gallery & Preview

                                      வாசுதேவ் பாஸ்கர் இயக்கத்தில்                                  ஆசிரியர்களை கௌரவப் படுத்தும்                         ...

    Movie NaveenDecember 10, 2017
  • Panjumittai Movie Gallery

    Movie NaveenDecember 9, 2017
  • Veeradevan Movie Gallery & Preview

                               “ வீரத்தேவன் “                       பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்ன...

    Movie NaveenDecember 8, 2017
  • Aruva Sanda Movie Gallery & Preview

                          காதல் சண்டையும், கபடி சண்டையும் தான்            ...

    Movie NaveenDecember 6, 2017
  • SAKKA PODU PODU RAJA Movie Gallery

    Movie NaveenDecember 3, 2017
  •  “Oru Nalla Naal Paathu Sollren” Movie Gallery & Preview

    7C’s Entertainment Private Ltd., and Amme Narayana Entertainment present Oru Nalla Naal Paathu Sollren  The teaser of “Oru Nalla Naal Paathu...

    Movie NaveenDecember 1, 2017
  • Utharavu Maharaja Movie Gallery & Preview

    ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  உதயா, இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும்  “உத்தரவு மகாராஜா”   இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக...

    Movie NaveenNovember 30, 2017
  • Pottu Movie Gallery & Preview

                                        தெலுங்கில் பொட்டு படம்                                    1 கோடிக்கு விற்று சாதனை  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு “ இந்த படத்தில் பரத்...

    Movie NaveenNovember 28, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook