Connect
To Top

Kutty Kutty Paatu Music Album Launch

Kutty Kutty Paatu Music Album Launch

Flickr Album Gallery Powered By: Weblizar

Doopaadoo has been doing a remarkable task of promoting new talents and new music. In that tradition, Doopaadoo is now releasing a new album, exclusively for children, “Kutty Kutty Paatu”.

 The album has 8 Tamil songs composed by the young and energetic Navin Shanker. The lyrics are written by the Tamizh poetess from Switzerland, Pathmanathan Mathivathani, a.k.a “Kavignar Vanamathi”. She will be releasing her book, “Oru Punnagai Podhum” on October 15, 2016 in the presence of Tamil scholars.

 It is remarkable to note that “Kutty Kutty Paatu” singers are all the ‘Kutty Kuttys’ from TV programmes like Sun Singer, Super Singer, Arjun, Sruthi, Divya, Sathyamoorthy, Sruthika and Amirthavarshini. It is noteworthy to mention the wonder kid of drums and piano, Lidiyan, who has also sung in this album.

 Vetriveeran a.k.a Vetri Mahalingam, the director of the movie “Vennila Veedu” has produced the “Kutty Kutty Paatu” album.

 The album “Kutty Kutty Paatu” is being released by the “Vignana Kavi”, Madhan Karky and received by a group of children and actor Ari.

மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் – டூ பா டூ           

              “குட்டி குட்டி பாட்டு”                              

புதிய இசை மற்றும் புதியவர்களை கண்டறிந்து, ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செம்மையாக செய்து வரும் “டூ பா டூ” நிறுவனம் வெளியிடும் குழந்தைகளுக்கான முதல் இசை ஆல்பம் “குட்டி குட்டி பாட்டு”

இந்த ஆல்பம் புலம் பெயர் தமிழ்க்குழந்தைகளுக்கானது. “குட்டி குட்டி பாட்டு” ஆல்பத்தில் இருக்கும் எட்டு பாடல்களையும் சுவிஸர்லாந்து வாழ் தமிழச்சியான “பத்மநாதன் மதிவதனி (எ) கவிஞர் வாணமதி” எழுதியுள்ளார். இந்த ஆல்பத்தை தொடர்ந்து, இவர் கை வண்ணத்தில் “ஒரு புன்னகை போதும்” என்கிற நூல் வெளியீடு, வரும் அக்டோபர் 15-ஆம் தேதி 2016 அன்று தமிழறிஞர்கள் முன்னிலையில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

“குட்டி குட்டி பாட்டு” இசை ஆல்பத்திற்கு இசையமைத்திருப்பவர் இளம் இசையமைப்பாளர் “திரு. நவின் ஷங்கர்”

சன் சிங்கர், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற குழந்தைகளான அர்ஜூன், ஸ்ருதி, திவ்யா சத்தியமூர்த்தி, ஸ்ருதிகா, அமிர்தவர்ஷினி ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் டிரம்ஸ் பியானோ வாசிப்பதில் சாதனை படைத்துவரும் சிறுவனான லிடியான் நாதஸ்வரம் அவர்களும் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“வெண்நிலா வீடு” படத்தின் இயக்குனர் வெற்றிவீரன் @ வெற்றி மகாலிங்கம் மகாலிங்கம் புரொடக்ஷன் சார்பில் வடிவமைத்திருக்கும் ஆல்பம் “குட்டி குட்டி பாட்டு”

“குட்டி குட்டி பாட்டு” ஆல்பத்தை “விஞ்ஞானக் கவி மதன் கார்க்கி” அவர்கள் வெளியீட நடிகர் ஆரி மற்றும் குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர்.

More in Audio Launch

  • Vairamagan Audio Released by TN CM Edappadi palanisamy

    RSG  Pictures – Presents Gopi Gandhi ‘s  Vairamagan  நடிகர் கோபி காந்தி நடிக்கும் ‘வைரமகன்’ படத்தின் பாடல்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்  ...

    Movie NaveenMay 20, 2017
  • Thunikaram Audio Launch News & Photos

    “தனுஷுக்கு ஹீரோ லுக் இல்லை” ; கஸ்தூரிராஜா இப்படி சொன்னது ஏன்..?  “இரண்டு முறை கோமாளியாக பார்க்கப்பட்டேன்” ; துணிகரம் விழாவில் பேசிய கஸ்தூரிராஜா..!   “இப்போதும் கோமாளியாகத்தான்...

    Movie NaveenMay 5, 2017
  • 7 Naatkal Audio released by Dhanush

    7  நாட்கள் திரைப்படத்தின் இசையை நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டார்.  மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம்  சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம் V.R.இயக்கத்தில்...

    Movie NaveenApril 30, 2017
  • ‘THAPPU THANDA’ Audio was released by Mrs. Akhila Balumahendra

    Notorious Villain Ajay Gosh thanked the entire Tamil Audience on his knees Everything goes right with strong content oriented films and...

    Movie NaveenApril 27, 2017
  • Jyotika in “Magalir Mattum” Grand Audio Launch ​ News &​ Stills

    2D Entertainment Actor Suriya Presents, Bramma Directorial, Actress Jyotika in  “Magalir Mattum” Grand Audio Launch​ News &​ Stills ​    ...

    Movie NaveenApril 25, 2017
  • Vilaiyattu Aarambam Audio Launch stills & News

      தியேட்டரில் கேமரா வைத்து திருட்டு வி.சி.டி தயாரிக்க உதவுவோரை  பிடித்துக் கொடுத்தால்  ரூபாய் ஒரு லட்சம் பரிசு விஷால் அறிவிப்பு கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5...

    Movie NaveenApril 22, 2017
  • Thiri Audio Launch

    After the success of ‘Idharku Thane Aasaipattai Balakumara’, Ashwin Kaakamanu and Swathi Reddy again paired up for a movie titled –...

    Movie NaveenApril 19, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook