Connect
To Top

Vedhapuri Movie Gallery & Preview

Vedhapuri Movie Gallery & Preview

Flickr Album Gallery Powered By: Weblizar

                                   நரிக்குறவர்கள் வாழ்க்கையை  பற்றிய படம்

 “ வேதபுரி “

மேடின் இந்தியா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனிவாசன் தயாரிக்கும் படம் “ வேதபுரி “  இந்த படத்தில் ஈஷா செல்வா, ரசாக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக தேவதா,யோகா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கராத்தே ராஜா, பைரவ்,லொள்ளுசபா மனோகர், தினா, பாஸ்கர் சீனிவாசன், ஜெகன், ஜே.பி.ஆர்,பேபி நிலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   விமல்முருகன்

இசை   –   சுரேஷ் ஷர்மா

பாடல்கள்   –  வெங்கட், சிவராமன்

கலை  –  ஆதவன்

எடிட்டிங்   –  ஆர்.ஜி.தங்கராஜ்

ஸ்டன்ட்   –  M.M.A. சரவணன்

நடனம்  –  சரவணன், ஷாஜகான்

PRO  –    மௌனம்ரவி

இணை தயாரிப்பு  –   M.M.A. சரவணன்

தயாரிப்பு   –  பாஸ்கர் சீனிவாசன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  அக்னி ஆதவன்

படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இது ஒரு கமர்ஷியல் திரில்லர் படம். நரிக்குறவர் வம்சத்தை சேர்ந்த நாயகன் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். வேதபுரி என்ற ஊரில் தஞ்சம் அடைகிறார்கள். அப்போது அந்த ஊரில் நடக்கும் அசம்பாவிதம் மூலம் அவர்கள் குற்றம் சுமத்தப் படுகிறார்கள். அதனால் ஊர்காரர்கள் அவர்களை விரட்டி அடிகிறார்கள். இறுதியில் நரிக்குறவர்கள் அந்த பிரச்சனையை எப்படி சமாளித்து வெற்றி கண்டார்கள், தங்கள் மேல் சுமத்திய பழியை எப்படி போக்கினார்கள் என்பதுதான் படத்தின் திரைக்கதை. 44வருடங்களுக்கு பிறகு முழுக்க முழுக்க நரிக்குறவர்கள் நடித்திருக்கும் படம் இது.  அவர்கள் எங்களுக்கு அவர்களது பாஷையை சொல்லிக்கொடுத்து நிறைய உதவிகளை செய்தார்கள் அவர்களுக்கு நான் நன்றியை கூறிக்கொள்கிறேன் என்றார்.

 

More in Movie Gallery

  • Vikram Vedha Movie Gallery, Cast & Crew details

    Vikram Vedha Cast: Madhavan as Vikram Vijay Sethupathi as Vedha Kathir as Pulli Varalaxmi Sarathkumar as Chandra Shraddha Srinath as Priya...

    Movie NaveenJuly 21, 2017
  • Meesaya Murukku Movie Gallery

    Movie NaveenJuly 21, 2017
  • Mask Movie Gallery & Preview

     தி கில் படமாக உருவாகிறது                                     ரிஷிதரன் ...

    Movie NaveenJuly 21, 2017
  • Puyala Kilambi Varom Movie Gallery & Preview

    பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலாய் கிளம்பி வர்றோம்’ படம்  ஜூலை 28 -ல் வெளிவருகிறது. ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் வி .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர்...

    Movie NaveenJuly 20, 2017
  • Bhaskar Oru Rascal Movie Gallery & Preview

    அர்விந்த் சாமி, அமலா பால் நடிக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் சித்திக் இயக்குகிறார் நயன்தாரா, மம்மூட்டி நடிக்கும் முன்னணி மலையாள பட இயக்குநரான சித்திக் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்...

    Movie NaveenJuly 19, 2017
  • Oviya Movie Gallery & Preview

    குழந்தைகளை கவனிக்காத பெற்றோருக்கு ‘பாடம்’ சொல்லும் ஓவியா..!   பேமிலி திரில்லராக உருவாகும் ஓவியா..!    புரிதல் இல்லாத பெற்றோரை திருத்த வரும் ‘ஓவியா’..! இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன்...

    Movie NaveenJuly 17, 2017
  • Vandi Movie Gallery & Peview

    வண்டி தலைப்பு எப்படி அமைக்கப்படது ?  அறிமுக இயக்குனர் ரஜீஷ் பாலா விடம் கேட்ட போது:  இப்படத்தை, புது நிறுவனமான  ROOBY FILMS Hasheer தயாரித்து வருகிறார். வண்டி:...

    Movie NaveenJuly 17, 2017
  • 88 Movie Gallery & Preview

             ஜூலை 21 ம் தேதி வெளியாகும்                                                       “ 88 “  A.ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “88″ என்று...

    Movie NaveenJuly 17, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook