Connect
To Top

Dr. APJ Abdul Kalam Birthday Celebration at Mugappair West Govt School

dsc_0724 dsc_0746 whatsapp-image-2016-10-15-at-12-56-24-pm-1

Dr. APJ Abdul Kalam Birthday Celebration at Mugappair West Govt School, organised by Brahmos Mantra and Sri Chakra Foundation

டாக்டர் அப்துல் கலாம் 85வது பிறந்த நாள் விழா அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் கரங்கள்!

முன்னாள் குடியரசுத் தைலவர் டாக்டர் அப்துல் கலாமின் 85வது பிறந்தநாைள முன்னிட்டு ஸ்ரீ சக்ரா பவுண்ேடஷன். பிரம்ேமாஸ் மந்த்ராவுடன் இைணந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகைள வழங்கினர்.

ெசன்ைன முகப்ேபர் ேமற்கில் 7வது பிளாக்கிலுள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் (ெசக்டர் 9) பயிலும் 170 மாணவ- மாணவியருக்கு தலா 5 ேநாட்டு புத்தகங்கள், 2 ேபனா, ெபன்சில் ஆகிய ெபாருட்களுடன் இனிப்புகைளயும் வழங்கினர்.

அப்துல் கலாமின் 10 கட்டைளகைள ஒவ்ெவான்றாகக் கூறி பள்ளி மாணவ-மாணவியைர திரும்பக் கூறச் ெசய்த மாணவ சிறுவன் ராகவன்.

அண்ணா நகர் ேமற்கு ேராட்டரி சங்கத்ைதச் ேசர்ந்த ராதாகிருஷ்ணன் சிறப்புைரயாற்றினார். இதில் சாஷா பவுன்ேதசன் பிேரம்ஜி மற்றும் தன்னார்வ ெதாண்டு நிறுவனமான 4V அைமப்பின் ெபாருளாளர் சகானா பிரம்ேமாஸ் மந்த்ரா அைழப்பில் பங்ேகற்றனர்.

ஸ்ரீ சக்ரா பவுண்ேடஷன் சார்ந்த பழனி (ஆட்ேடா ஓட்டுனரான இவர் தன் நண்பர்கள் மற்றும் ஸ்ரீ சக்ரா நிர்வாகிகளுடன்) விழாவிற்கான அைனத்து ஏற்பாடுகைளயும் ெசய்திருந்தார்.

இதற்கான நிதி ஆதாரங்கைள வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் திரட்டியுள்ளனர்.

இந்த பணிகைள ெதாடர்ந்து அரசு பள்ளிகளுக்கு ெசய்திட திட்டம் வகுத்துள்ளனர் ேமற்கண்ட அைமப்பினர்.

For more details

Raghavan, Brahmos Mantra S/o Ithayakkani Vijayan 91-96000 18839

More in Celebrity Events

 • Wish You Happy Pongal !

  Movie NaveenJanuary 14, 2018
 • Wish you Happy Sankaranti! – mykollywood.com

  Wish you Happy Sankaranti!                                  ...

  Movie NaveenJanuary 14, 2018
 • Wish You Happy Pongal

  Wish You Happy Pongal!

  Movie NaveenJanuary 13, 2018
 • Happy Birthday to KJ Yesudas mykollywood.com

  Happy Birthday to KJ Yesudas mykollywood.com

  Movie NaveenJanuary 10, 2018
 • Director Pa.Ranjith’s The Castless Collective Music Concert

    ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கலந்துகொண்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சி. மகிழ்ச்சியில் நெகிழ்ந்த பா.இரஞ்சித்!   சென்னையைத் தொடர்ந்து மும்பையிலும் ஐரோப்பாவிலும் நடைபெறுகிறது. இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம்...

  Movie NaveenJanuary 9, 2018
 • Rising Stars award function

      எம்.எல்.ஏ ஆகவேண்டும்” ; விருது விழாவில் விருப்பத்தை வெளிப்படுத்திய இயக்குனர் பேரரசு..! “எஜமான்-2” எடுப்பேன் ; விருது விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தகவல்..! கலைஞர்கள் எதிர்பார்ப்பது...

  Movie NaveenJanuary 8, 2018
 • Actor Vasanth Ravi Thanks Letter

  —————————— —————————— —————————— ————————– அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி. தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்துதகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியும் மேலும் மேலும் நல்ல கதைகளைதேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும்ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதைஉளமாற நம்புகிறேன். என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார்,உடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நலவாழ்த்துக்கள். உங்கள், வசந்த் ரவி —————————— —————————— —————————— ————————- Dear Media Friends, First of all,...

  Movie NaveenJanuary 1, 2018
 • SUPERSTAR RAJINIKANTH NEW YEAR WISHES PICS

  Movie NaveenJanuary 1, 2018
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook