Divya as the heroine ‘s name in a Tamil film spells “Lucky charm” says Kajal Agarwal

November 25, 2016 . by Movie Naveen

Divya as the heroine ‘s name in  a Tamil film spells “Lucky charm”                   says ‘Don’t Worry, Be Happy’ girl Kajal Agarwal Whether it may be the teaser or Trailer or even the full movie, the gorgeous and pretty Kajal Agarwal has stolen the hearts of Tamil…

READ MORE

“The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair

November 22, 2016 . by Movie Naveen

“The Demon (SAITHAN) will play a angelic role in my career…” says Arundhati Nair Pairing opposite to a demon in acting (Vijay Antony) is not that much easy. It must require skilled talents and high level of dedication, which has been perfectly carried out by the pretty actress Arundhati Nair, the female lead of SAITHAN….

READ MORE

Producer & Actor RK Suresh Interview

November 17, 2016 . by Movie Naveen

விருது மேல் விருதுகள் இன்ப அதிர்ச்சியில் ஆர்.கே.சுரேஷ்! ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான ‘தர்மதுரை’ படம் அனைவரின் பேராதரவுடன் வணிக நீதியில் மாபெரும் வெற்றி பெற்றது. மக்களால் மட்டுமல்ல அரசியல் கட்சித் தலைவர்களாலும் பாராட்டு பெற்ற இப்படத்துக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்து வருகின்றன. நவம்பர் 18ம் தேதி, ஷார்ஜா கிரிக்கேட் மைதானத்தில், ஆசிய விஷன் திரைப்பட விருதுகள் விழா (2016) நடைபெறவுள்ளது. தமிழ் திரைப்பட பிரவு…

READ MORE

Music Director Murali Krishnan -Interview

November 3, 2016 . by Movie Naveen

சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன்  : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன் அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…! உங்கள் முன் கதை? எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே…

READ MORE

“If Training an Artist is an Art, then Venkat Prabhu sir is a master in it…” says Sana Althaf of ‘Chennai 28 – II’

October 31, 2016 . by Movie Naveen

“If Training an Artist is an Art, then Venkat Prabhu sir is a master in it…” says Sana Althaf of ‘Chennai 28 – II’ There is always a very special bonding between the ‘God’s own country’ – Kerala and Tamil Cinema. Right from the ‘Queen Bee’ Nayanthara to the recent Manjima Mohan, most of the…

READ MORE

Actor Shaam Stills And Interview

October 26, 2016 . by Movie Naveen

“இதுவரை தீபாவளிக்கு என் படம் வந்ததில்லை”- ஷாம் ஆதங்கம் ! நடிகர்  ஷாமுக்கு உடைகள் வடிவமைத்த கன்னட கதாநாயகன்! திருமணமான புதுமணத் தம்பதிகளைப் போல  திரையுலக கதாநாயகர்களும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள். அந்தத் தீபாவளிக்கு அவர்கள் நடித்த படம் வந்தால் அவர்களுக்கு அது தலைதீபாவளியைப் போன்ற மகிழ்ச்சி தரும். அந்த வகையில் எந்த ஆண்டும் இல்லாத உற்சாகமாக இந்த ஆண்டு தீபாவளியை எதிர்கொள்கிறார் நடிகர் ஷாம். அவரது உற்சாக எதிர்பார்ப்புக்குக் காரணம், அவர் நடித்து கன்னடத்தில் ஒரு…

READ MORE

Stunt Master Maheshbabu -Interview

October 13, 2016 . by Movie Naveen

எதார்த்தமான சண்டைக்காட்சிகள் மூலம் இயக்குநர்களை கவரும் மகேஷ் மாஸ்டர் திரைப்படங்களில் வரும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோக்கள் நடித்தாலும், அந்த ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்து ரசிகர்கள் பாராட்டும் வகையில் படமாக்குபவர்கள் சண்டைப்பயிற்சி இயக்குநர்களே. சினிமாவில் உள்ள பல துறைகளில் முக்கியமான துறையாக ஆக்‌ஷன் இருந்தாலும், அந்த கலைஞர்கள் என்னவோ கவனிக்கப்படுவதில்லை. இருந்தாலும், தங்களது உயிரைக் கொடுத்து படத்திற்காக உழைக்கும் இவர்களில் சமீபத்திய வரவாக, தனது ஒரிஜினலான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மகேஷ்…

READ MORE

Actor Soundararaja Actor Gallery & Interview

September 29, 2016 . by Movie Naveen

“நான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை  – நடிகர் சௌந்தரராஜா திடீர் பரபர!   “தர்மதுரை” படத்தில் விஜயசேதுபதியின் தம்பியாகவும்,”எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தில், யங் டிராபிக் ராமசாமியாகவும்… அனைவராலும்பாராட்டப்பட்ட    மகிழ்ச்சியில் இருக்கிறார், நடிகர் சௌந்தரராஜா. “கத்திச்சண்டை” படத்தில் விஷாலின் நண்பனாகவும், “கள்ளன்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், “ஒரு கனவு போல” படத்தில் கதைநாயகர்களில்ஒருவராகவும் நடித்துள்ளார் சௌந்தரராஜா. அடுத்தடுத்து படங்கள் வெளியாவது  ஒரு பக்கம் இருக்க, ஹீரோவாக நடிக்க கதைகள் வந்துகொண்டிருப்பதில் மிகஉற்சாகமாக இருக்கிறார். ஆனால், ஒரு கனவு போல படத்திலும் மற்றும் “கள்ளன்” படத்திலும் சௌந்தரராஜாவின் கேரக்டர் பற்றி கசிந்துள்ள தகவல்கள் அவரைபரபரப்பிற்கு  உள்ளாக்கி இருக்கிறது. அது பற்றி சௌந்தரராஜாவிடம் கேட்டபோது, “ஒரு கனவு போல” படத்தில் நடித்தது நிஜமாகவே மகிழ்ச்சியான விஷயம். ஸ்ரீதர் சார், பாலசந்தர் சார், பாரதிராஜாசார், பாக்கியராஜ் சார்… படங்கள் போல கதாபாத்திரங்களை உளவியல் ரீதியாக சித்தரிக்கும் படங்கள் இப்போது வருவதே இல்லை. “ஒரு கனவு போல” அப்படிஒரு படமாக இருக்கும். கதாபாத்திரங்களுக்குள் ஏற்படுகிற உளவியல் பிரச்சினைகளை அழகாக சொல்லி இருக்கிறார் ’ஒரு கனவு போல’ படத்தின் இயக்குநர்விஜயசங்கர் சார். “ஒரு கனவு போல” படத்தில் என் கேரக்டர், கள்ளனா? காதலனா? என்பதைப்பற்றி இப்போதைக்கு நான் வெளியே சொல்லமுடியாது. படம்பார்த்துவிட்டு நீங்கள் சொல்லுங்கள். இயக்குநர்களில் ஆண், பெண் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது என்பதை இயக்குனர் சந்திரா அக்காவின் “கள்ளன்” படம்  நிருபிக்கும். “கள்ளன்” படத்தில்,நடித்தது நிஜமாகவே பெருமையான விசயம். “ஒரு கனவு போல”, “கள்ளன்” இரண்டு படங்களுமே மிகவும் பேசப்படுகிற படங்களாக இருக்கும். இந்த இரண்டு படங்களிலும் என் கதாபாத்திரங்களும் பேசப்படும்.ஹீரோவாக நடிக்க கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் நடிகன். என்னை நம்பி,  என்னை ஹீரோவாக, வில்லனாக எப்படி நடிக்கஅழைத்தாலும் அந்த கதாபாத்திரங்கள் எனக்கு பிடித்திருந்தால் உடனடியாக சம்மதிப்பேன்.

READ MORE

Sanjay -Actor Gallery & Interview

September 25, 2016 . by Movie Naveen

Sanjay -Actor Gallery & Interview 14 முறை ஆடிசன் போன ‘மியாவ்’ ஹீரோ சஞ்சய் சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் விஜய் டிவி வரிசையென்றால் சஞ்சய் சன் டிவி வரிசை.  விஜேவாக இருந்து மியாவ் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமாகிறார்.  முதல்பட அனுபவம்? செம ஜாலியா இருந்துச்சு. படத்துக்கு ஆடிஷன் வெச்சாங்க. மூணாவது ரவுண்ட்ல தான் செலக்ட் ஆனேன். எனக்கு சின்ன வயசுலேர்ந்தே சினிமால நடிக்கணும்னு தான் ஆசை. ஆனா படிச்சது ஹோட்டல் மேனேஜ்மெண்ட். முடிச்சுட்டு செஃப்பா வேலை பார்த்துட்டு…

READ MORE